நீ என்ன பெரிய ஆளு.. எனக்கு உன்னுடைய இசை சுத்தமா பிடிக்கல!! இளையராஜாவின் இசையை வெறுக்கும் பிரபலம்!!

What a great person you are.. I don't like your music at all!! A celebrity who hates Ilayaraja's music!!

80 காலகட்டங்களில் இருந்து இளையராஜா இசை உலகை ஆழ துவங்கி விட்டார் என்றும் இசை மாமேதை இசை ஞானி இசை கடவுள் என பல்வேறு பெயர்களால் ரசிகர்கள் இளையராஜாவை அழைத்து வருகின்றனர். இப்படி இசையுலகில் 50 ஆண்டு காலமாக தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி இருக்கக்கூடிய ஒருவரின் இசை பிடிக்கவில்லை என பிரபலம் தெரிவிப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. இசையமைப்பாளர் இளையராஜா குறித்து பிரபல எழுத்தாளர் சாருநிவேதிதா தெரிவித்திருப்பதாவது :- அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா அவர்களை பஞ்சு அருணாச்சலம் … Read more

ஆப்ரேஷன் செய்தவர்களுக்கு மீண்டும் பைல்ஸ் பாதிப்பு வருமா? மருத்துவர் சொன்ன உண்மை!!

ஆப்ரேஷன் செய்தவர்களுக்கு மீண்டும் பைல்ஸ் பாதிப்பு வருமா? மருத்துவர் சொன்ன உண்மை!!

ஆசனவாய் பகுதியில் உள்ள சதைகளில் தோன்றும் புண்களை மூலம் அதாவது பைல்ஸ் பாதிப்பு என்று அழைக்கின்றோம்.பைல்ஸ் பாதிப்பு மலம் கழிப்பதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும்.நாள்பட்ட மலச்சிக்கல்,மலத்தை அடக்கி வைத்தல்,நீர்ச்சத்து குறைபாடு,செரிமான அமைப்பில் பிரச்சனை போன்ற காரணங்களால் பைல்ஸ் உண்டாகிறது. பைல்ஸை குணப்படுத்த தற்பொழுது பல்வேறு சிகிச்சைகள் நடைமுறையில் இருக்கின்றது.மூல நோயில் உட்புற மற்றும் வெளிப்புற மூல நோய் என்று இரு வகைகள் இருக்கின்றது. மூல நோய் அறிகுறிகள்: 1)ஆசனவாயில் துர்நாற்றம் 2)மலத்தில் சிவப்பு இரத்தம் வெளியேறுதல் 3)மலம் கசிதல் … Read more

எச்சரிக்கை நியூஸ்.. ஜிம் போறவங்க கண்டிப்பாக இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்!!

எச்சரிக்கை நியூஸ்.. ஜிம் போறவங்க கண்டிப்பாக இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்!!

நமது உடல் எடையை கட்டுப்படுத்த உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.உடற்பயிற்சி உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை அளிக்கிறது.இன்று நடிகர்,நடிகைகள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவரும் தங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர். இதற்காக ஜிம் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.சிலர் ஜிமிலேயே நாள் முழுவதும் நேரத்தை செலவிடுகின்றனர்.சிலர் கடுமையான எடை தூக்குதல் பயிற்சியை செய்கின்றனர்.ஆனால் அதீத உடற்பயிற்சி ஆபத்தை உண்டாக்கிவிடும். அதிக நேரம் உடற்பயிற்சி செய்தால் உடல் சோர்வு உண்டாகும்.அதிக உடற்பயிற்சி ஹார்மோன் சமநிலையை … Read more

6 ஆண்டுகளுக்குப் பின் ஆட்டநாயகன் விருது!! தோனி சொன்ன ஒற்றை வார்த்தை!!

Man of the Match award after 6 years!! Dhoni's single word!!

IPL 2025 : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உடைய வெற்றியை ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்த நிலையில் நேற்று இரவு ஏழு முப்பது மணிக்கு லக்னோவில் 30 ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட் VS சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதிய நிலையில், இந்த முறையாவது சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறுமா என்பது போல அந்த அணியின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் … Read more

கண் பயிற்சி பார்வை திறனை மேம்படுத்துமா? கண்ணாடி அணிபவர்களுக்கு இது செட்டாகுமா?

கண் பயிற்சி பார்வை திறனை மேம்படுத்துமா? கண்ணாடி அணிபவர்களுக்கு இது செட்டாகுமா?

நாம் முக்கியமாக பாதுகாக்க வேண்டிய ஒரு உறுப்பு கண்.இந்த உலகத்தை பார்க்க நமது கண் உதவுகிறது.கண் பார்வை திறனை நாம் மேம்படுத்தினால் மட்டுமே வாழ்நாள் முழுவதும் கண்ணாடி அணியும் ஏற்படாமல் இருக்கும்.பார்வை குறைபாட்டில் இரண்டு வகைகள் இருக்கின்றது.ஒன்று கிட்டப் பார்வை மற்றொன்று தூரப்பார்வை. இன்று பெரும்பாலானோர் கண்ணாடி அணிகின்றனர்.சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்ணாடி அணிகின்றனர்.அதிக நேரம் மின்னணு சாதனங்கள் பயன்படுத்துதல்,பிறவி குறைபாடு,கண்களில் பிரச்சனை போன்ற காரணங்களால் பார்வை திறனை குறைகிறது. கண் பார்வை திறன் … Read more

வெயில் காலத்தில் அக்குள் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த.. இதை அங்கு தடவி குளிங்க!!

வெயில் காலத்தில் அக்குள் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த.. இதை அங்கு தடவி குளிங்க!!

தற்பொழுது அதிக வெயில் தாக்கத்தால் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது அதிகரிக்கிறது.குறிப்பாக அக்குள் பகுதியில் வியர்வை சுரந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.இந்த அக்குள் வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்த இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க. தீர்வு 01: கற்றாழை மஞ்சள் தூள் ஒரு கற்றாழை மடலின் ஜெல்லை பிடித்து தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்த ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு சிறிதளவு மஞ்சள் தூளை கற்றாழை ஜெல்லுடன் … Read more

நான்கு மிளகை வைத்து மூக்கில் ஒழுங்கும் மொத்த சளியையும் கரைந்து வந்துவிடும்!!

நான்கு மிளகை வைத்து மூக்கில் ஒழுங்கும் மொத்த சளியையும் கரைந்து வந்துவிடும்!!

கோடை,குளிர்,மழை என்று எந்த பருவ காலத்திலும் சளி தொந்தரவு உங்களைவிட மாட்டேங்குதா.இந்த தீவிர சளி தொந்தரவை குணப்படுத்த இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள். தேவைப்படும் பொருட்கள்: 1)மிளகு 2)தேன் பயன்படுத்தும் முறை: நான்கு கருப்பு மிளகை வாணலியில் போட்டு வறுத்தெடுக்க வேண்டும்.பிறகு இதை உரலில் போட்டு இடித்து தேன் குழைத்து சாப்பிட்டால் சளி கரைந்துவிடும்.மிளகு மற்றும் தேன் ஆகிய இரண்டுமே சளித் தொந்தரவை சரி செய்யும் அருமருந்தாகும். தேவைப்படும் பொருட்கள்: 1)மிளகு 2)நெய் பயன்படுத்தும் முறை: அடுப்பில் … Read more

நம்புங்க.. இந்த பொடியை சாப்பிட்டால் முக்காமல் மலத்தை வெளியில் தள்ளலாம்!!

நம்புங்க.. இந்த பொடியை சாப்பிட்டால் முக்காமல் மலத்தை வெளியில் தள்ளலாம்!!

குடலில் தேங்கிய மலக் கழிவுகள் முழுமையாக வெளியேற இங்கு கொடுக்கப்பட்டுள்ள பயனுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள். மலச்சிக்கல் ஏற்பட காரணங்கள்: **நீர்ச்சத்து குறைபாடு **கெட்டி மலம் **வறண்ட மலம் **செரிமானக் கோளாறு **மலம் அடக்கி வைத்தல் மலச்சிக்கலுக்கு சிம்பிள் தீர்வு: தேவையான பொருட்கள்:- 1)கடுக்காய் பொடி 2)தான்றிக்காய் பொடி 3)நெல்லிக்காய் பொடி செய்முறை விளக்கம்:- கடுக்காய்,தான்றிக்காய்,நெல்லிக்காய் ஆகிய மூன்றையும் வற்றல் பதத்தில் 50 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு இதை ஒருமுறை வாணலியில் போட்டு … Read more

சம்மரில் குடிக்க வேண்டிய 5 ட்ரிங்க்!! உடல் சூட்டை உறிஞ்சி குளிர்ச்சி கொடுக்கும்!!

சம்மரில் குடிக்க வேண்டிய 5 ட்ரிங்க்!! உடல் சூட்டை உறிஞ்சி குளிர்ச்சி கொடுக்கும்!!

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஐந்து ஆரோக்கிய பானங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. 1)மோர் தயிரில் இருந்து தயாரிக்கப்படும் மோர் குளிர்ச்சித் தன்மை கொண்ட பானமாகும்.இந்த பசு மோரை காலை நேரத்தில் ஒரு கிளாஸ் குடித்து வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.இது கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ற சிறந்த பானம். வெயில் காலத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க மோர் குடிக்கலாம்.இதில் இருக்கின்ற புரோபயாட்டிக் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. 2)இளநீர் வெயிலை தணிக்க … Read more

நம்மை அசர வைக்கும் அரச மரம் எனும் மூலிகை!! இலை முதல் வேர் வரை என்னென்ன நோய்க்கு மருந்து?

நம்மை அசர வைக்கும் அரச மரம் எனும் மூலிகை!! இலை முதல் வேர் வரை என்னென்ன நோய்க்கு மருந்து?

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து அரச மரம் ஒரு வழிபாடு மரமாக பார்க்கப்படுகிறது.ஆனால் இந்த அரச மரம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.அரச இலை முதல் அரச மர வேர் வரை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. அரச மர இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் போல் செய்து குடித்தால் உடலில் பித்தம்,வாதம்,கபம் ஆகிய மூன்றும் சமநிலைக்கு வரும்.அரசமர பட்டையை பொடித்து பாலில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். அரச மர … Read more