அஜித் 61 படத்தில் இணைந்த யுடியூப் பிரபலம்… வைரலாகும் புகைப்படம்!

அஜித் 61 படத்தில் இணைந்த யுடியூப் பிரபலம்… வைரலாகும் புகைப்படம்!

அஜித் 61 படத்தில் இணைந்த யுடியூப் பிரபலம்… வைரலாகும் புகைப்படம்! அஜித் 61 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக … Read more

லோகேஷ் கனகராஜ் முதல் முதலில் நிராகரித்த படம் இதுதானா? ரசிகர்கள் அதிர்ச்சி!

Is this the first film rejected by Lokesh Kanagaraj? Fans shocked!

லோகேஷ் கனகராஜ் முதல் முதலில் நிராகரித்த படம் இதுதானா? ரசிகர்கள் அதிர்ச்சி! தற்போது வளர்ந்து வரும் இயக்குனர்களில் டாப் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தொடர்ந்து டாப் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். மேலும்தொடர் வெற்றிகளுக்கு பிறகு லோகேஷ் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படமும் தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியுள்ளது. இதனால் தற்போது அவரின் அடுத்த திரைப்படமான தளபதி 67 மீது தான் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.  மேலும் … Read more

6 மாதம் கழித்துதான் ஓடிடியில்…. அமீர்கானின் சூப்பர் முடிவை அனைவரும் பின்பற்றுவார்களா?

6 மாதம் கழித்துதான் ஓடிடியில்…. அமீர்கானின் சூப்பர் முடிவை அனைவரும் பின்பற்றுவார்களா?

6 மாதம் கழித்துதான் ஓடிடியில்…. அமீர்கானின் சூப்பர் முடிவை அனைவரும் பின்பற்றுவார்களா? அமீர்கான் நடிப்பில் வெளியாகியுள்ள லால் சிங் சத்தா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற படத்தைத் தொடர்ந்து “அமீர்கான் லால் சிங் சத்தா” என்னும் படத்தில் நடித்துள்ளார் .இந்த படத்தை அத்வைத் சந்தன் என்னும் இயக்குனர் தான் இயக்கிருக்கிறார். அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார், மேனா சிங் மற்றும் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். … Read more

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகினாரா கங்குலி… திடீரென்று பரவிய வதந்தி!

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகினாரா கங்குலி… திடீரென்று பரவிய வதந்தி!

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகினாரா கங்குலி… திடீரென்று பரவிய வதந்தி! இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் சவுரவ் கங்குலி. இந்திய கிரிக்கெட் வாரியம் உலகில் உள்ள கிரிக்கெட் வாரியங்களில் மிகவும் முன்னேறிய பொருளாதார வசதியோடு முன்னிலையில் உள்ளது பிசிசிஐ. பிசிசிஐ –ன் 39 ஆவது தலைவராக கடந்த 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி. அதில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக அவர் தலைவர் பொறுப்பில் இருந்து … Read more

ஈரோடு மாவட்டத்தில் தீ விபத்தில் சிக்கிய குடும்பம்! போலீசார் விசாரணை!

A family caught in a fire accident in Erode district! Police investigation!

ஈரோடு மாவட்டத்தில் தீ விபத்தில் சிக்கிய குடும்பம்! போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் பெருந்துறையை எடுத்துள்ள சீனாபுரம் அருகே உள்ள மரநாயக்கனூரை சேர்ந்தவர் துரைசாமி (60). இவரது மனைவி விஜயலட்சுமி (55). இவர்கள் கூலித்தொழில் செய்து வருகின்றனர். மேலும் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வீட்டில் இருந்தனர். அப்போது அவர்களின் குடிசை வீடு திடீரென தீ பிடித்தது. அதனைக் கண்ட துரைசாமி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றனர். அவர்கள் … Read more

‘பிற நாட்டு டி 20 போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடணுமா…’ ஆஸி வீரருக்கு கவாஸ்கர் பதில்

‘பிற நாட்டு டி 20 போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடணுமா…’ ஆஸி வீரருக்கு கவாஸ்கர் பதில்

‘பிற நாட்டு டி 20 போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடணுமா…’ ஆஸி வீரருக்கு கவாஸ்கர் பதில் இந்திய வீரர்கள் பிறநாட்டு டி 20 தொடர்களில் விளையாடினால் அது அற்புதமாக இருக்கும் என ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்திருந்தார். இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக  ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு … Read more

டீக்கடையை சூறையாடிய கும்பல்! இந்த பகுதியில் தொடர்ந்து அரங்கேறி வரும் கொள்ளை சம்பவம்!

The gang looted the tea shop! The ongoing robbery in this area!

டீக்கடையை சூறையாடிய கும்பல்! இந்த பகுதியில் தொடர்ந்து அரங்கேறி வரும் கொள்ளை சம்பவம்! சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பில்லு கடை பஸ் ஸ்டாப்பில் டீக்கடை உள்ளது. அந்த டீக்கடையில் அப்துல் சுகூர் (54)  என்பவர் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு டீக்கடைக்கு இளைஞர்கள் சிலர் வந்தனர். அப்போது அவரிடம் சிகரெட் கேட்டுள்ளனர். அந்த இளைஞர்கள் சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்து பற்ற வைத்து சிகரெட் புகையை டீ மாஸ்டரின் மீது ஊதிவிட்டு அவரிடம் மாமுல் … Read more

தனுஷ் பாட்டினால் ஏற்பட்ட சர்ச்சை! பஸ் டிரைவரை தாக்கிய இளைஞர்கள்!

Controversy caused by Dhanush Bhatt! The youth who attacked the bus driver!

தனுஷ் பாட்டினால் ஏற்பட்ட சர்ச்சை! பஸ் டிரைவரை தாக்கிய இளைஞர்கள்! நாகப்பட்டினத்தில் இருந்து ஆய்மலை கிராமத்திற்கு தனியார் மினி பேருந்து ஒன்று வழக்கமாக இயங்கும். நேற்று கோட்டை வாசல் படி கிராமத்தில் ஒரு இளைஞர் பேருந்தில் ஏறி உள்ளார். மேலும் அந்த பேருந்தில் சரத்குமார் நடித்த படத்தில் இடம்பெற்றுள்ள காதல் பாடல் ஒன்று பாடிக்கொண்டிருந்தது. அப்போது அந்த இளைஞர் இந்த காலத்தில் பழைய பாடல்களை போட்டு கொண்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். தனுஷ் பாட்டு இருந்தால் போட … Read more

ஹீரோவாக வந்து மாஸ் காட்டி விட்டு தப்பி சென்ற மிருகம்!.. நடுங்கி போன பொதுமக்கள்!..

The animal who came as a hero and left the mass and escaped!.. The public was shaken!..

ஹீரோவாக வந்து மாஸ் காட்டி விட்டு தப்பி சென்ற மிருகம்!.. நடுங்கி போன பொதுமக்கள்!.. திருச்சூர் மாவட்டம் முழங்குணந்துக்காவ் திரூரில் நகைக்கடை ஒன்று செயல் பட்டு வந்தது.இப்பகுதியில் தினமும் ஏராளமானோர் வந்து செல்வதுண்டு.திடிரென்று அங்கு ஒரு காட்டுப்பன்றி  சுற்றி திரிந்தது.கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த காட்டுப்பன்றி நகை கடைக்குள் புகுந்தது. பின்னர் அங்குள்ள பொருட்களை எல்லாம் உடைத்து  சூரையாடிச் சென்றது.இதில் நகையிலுள்ள  கண்ணாடி உடைந்தது. திரூர் சர்ச் அருகேவுள்ள ஜோஸ் ஜூவல்லரியில் நேற்று இரவு காட்டுப்பன்றி ஒன்று புகுந்தது. … Read more

“சினிமால இதெல்லாம் சகஜம்… அவர விமர்சிக்காதீங்க…” பாடகி ராஜலட்சுமி பெருந்தன்மை!

“சினிமால இதெல்லாம் சகஜம்… அவர விமர்சிக்காதீங்க…” பாடகி ராஜலட்சுமி பெருந்தன்மை!

“சினிமால இதெல்லாம் சகஜம்… அவர விமர்சிக்காதீங்க…” பாடகி ராஜலட்சுமி பெருந்தன்மை! இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடந்தது. வெளிநாட்டுக்கு … Read more