பலா பழத்தை விடுங்க.. பலா பிஞ்சு சூப் குடித்தால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?
அனைவரும் விரும்பும் பலா பழம் கோடை காலத்தில் விளைச்சலுக்கு வருகிறது.பலாப்பழத்தைவிட பலா பிஞ்சை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். பலா பிஞ்சின் அத்தியாவசிய சத்துக்கள்: **புரதம் **மாவுச்சத்து **நார்ச்சத்து **பாஸ்பரஸ் **பொட்டாசியம் **மெக்னீசியம் **சோடியம் **கொழுப்பு **சுண்ணாம்புச்சத்து **வைட்டமின் சி பலா பிஞ்சு சூப் செய்வது எப்படி? தேவையான பொருட்கள்: 1)பலா பிஞ்சு 2)மஞ்சள் தூள் 3)உப்பு 4)சீரகம் 5)மிளகுத் தூள் 6)பூண்டு பல் செய்முறை விளக்கம்:- ஒரு பலா பிஞ்சை … Read more