களைகட்டிய டிக்கெட் புக்கிங்!. முதல் நாளே 100 கோடி வசூலை தாண்டுமா குட் பேட் அக்லி?…

good bad ugly

Good Bad Ugly: அஜித் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக இருக்கிறது குட் பேட் அக்லி. ஏனெனில், விடாமுயற்சி படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. குட் பேட் அக்லி படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோவில் அஜித் ஏற்கனவே நடித்து வெளியான பில்லா, மங்காத்தா, தீனா போன்ற படங்களின் ரெப்ரன்ஸ் இந்த படத்தில் இருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். … Read more

தன் ஊழியர்களுக்கு ஈவு இரக்கம் காட்டாத ரயில்வே!! உணவு.. கழிவறை இடைவெளி கூட கிடையாது!!

Railways shows no mercy to its employees!! Food..not even toilet space!!

லோகோ பைலட் என அழைக்கப்படும் ரயில் ஓட்டுநர்களுக்கு தங்கள் பணிநேரத்தின் பொழுது உணவு அருந்தவோ அல்லது கழிவறை இடைவெளியோ வழங்குவதற்கான சட்டம் ஏற்றுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என ரயில்வே வாரியம் தெரிவித்திருக்கிறது. இந்தியன் ரயில்வே துறைக்கு ரயில்வே ஓட்டுநர்கள் வைத்த நீண்ட கால கோரிக்கையாக உணவு இடைவெளி மற்றும் சிறுநீர் இடைவெளி வழங்க வேண்டும் என தெரிவித்து வந்த நிலையில், இதற்காக சட்டம் இயற்றும் சாத்தியமில்லை என்றும் பணிநேரத்தின் பொழுது இது போன்ற இடைவெளிகள் வழங்கப்பட … Read more

ரஜினி கமல்.. இவர்களால் தான் என் குரல் ஒட்டு மொத்தமாக காலியாகும்- மணிகண்டன்!!

Rajini Kamal.. My voice is totally empty because of them- Manikandan!!

தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகர் என்று கூறும் விக்ரம் அளவிற்கு வளர்ந்து வருபவர் தான் மணிகண்டன். இவரின் ஆரம்ப கட்ட படமான பாய்ஸ், காதல் எப்எம் போன்றவை கை கொடுக்கவில்லை என்றாலும் அடுத்தடுத்து நடித்த சிறிய கதாபாத்திரமும் பெரிய பெயர் வாங்கி கொடுத்துள்ளது. அந்த வரிசையில் ஜெய் பீம் முக்கிய இடம் பிடித்துள்ளது என்று கூறலாம். படத்தின் கதையே இவரை சுற்றியதாக தான் காட்டப்பட்டிருக்கும். இதற்கு அப்படியே எதிராக லவ் ஸ்டோரி படமான குட் நைட் ஆனது … Read more

அமைச்சருக்கு ரூ.10,000 என்றால் முதலமைச்சருக்கு ரூ.20,000 வாங்கு வாங்க போல!! புலம்பித் தள்ளும் மருத்துவர்!!/.’O-

If a minister gets Rs.10,000, it's like a Chief Minister getting Rs.20,000!! The doctor laments!!

அரசு விழாவிற்காக PHC மருத்துவமனைகளில் இருக்கக்கூடிய மருத்துவர்களிடம் பணம் கொடுக்கும்படி உத்தரவிடப்பட்டதாகவும் குலதெய்வ கோவில்களுக்கு கூட செல்ல முடியாத அளவிற்கு தங்களுடைய நிலை மோசமாகிவிட்டதாகவும் மருத்துவர் ஒருவர் புலம்பும் ஆடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. தென்காசியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் பேசி இருக்கக்கூடிய ஆடியோவில் தெரிவித்து இருப்பதாவது :- தென்காசியில் சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிக்காக அங்கு இருக்கக்கூடிய மருத்துவர்கள் இடம் பணம் கேட்கப்பட்டுள்ளது. அதிலும் ஒருவரிடம் 10,000 ரூபாய் … Read more

டீல் பேசியாச்சு!! அதிமுக தலைவர் செங்கோட்டையன்.. அமித்ஷா கொடுத்த உறுதி!! பவர் இல்லா இபிஎஸ்

Talk about a deal!! AIADMK leader Sengottaiyan.. Amit Shah's assurance!! ABS without power

ADMK BJP: அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து வந்தவுடன், செங்கோட்டையன் தனியே சென்று சந்தித்துள்ளார். இது அதிமுக தலைமைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. இதற்குப் பின்னணியில் பல காரணங்கள் கூறப்படுகிறது, இவர் ஓபிஎஸ் உடன் கூட்டணி வைக்கப் போகிறார் மேற்கொண்டு அதிமுக கட்சி ரீதியான வழக்கும் நிலுவையில் உள்ளது. கடந்த முறையை இந்த வழக்கானது ஓபிஎஸ்-க்கு சாதகமான நிலையில் தற்பொழுது நீதிமன்ற உத்தரவு அதன்படியே வரும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. மற்றொன்று செங்கோட்டையன் கட்சியின் … Read more

கணவருடன் ஹீரோயினியாக லதா ரஜினிகாந்த் நடித்த ஒரே மூவி!! ட்ரெண்டாகும் போஸ்டர்ஸ்!!

The only movie with Lata Rajinikanth as the heroine with her husband!! Trending posters!!

Cinema : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி லதா சூப்பரான பாடகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவர் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்துக்கு ஃபேன் பாலோவர்ஸ் உலகெங்கும் உள்ளனர். தற்போதைய 74 வயதிலும் தன்னை பிசியாக வைத்துக்கொண்டு பல படங்களில் நடித்து வருகிறார். இவரின் கூலி திரைப்படமானது இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. இதனை அடுத்து ஜெயிலர் இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களில் … Read more

சொத்துக்காக ஹன்சிகா மீது போடப்பட்ட வழக்கு!! அனாதையாக நிற்கப்போகும் குழந்தைகள்!!

A case has been filed against Hansika for property!! Children who will be orphaned!!

மும்பையில் இருந்து வந்தது தமிழ் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. பார்ப்பதற்கு குஷ்புவின் மறு உருவம் போல் தோற்றமளிப்பதால் இவரை அனைவரும் சின்ன குஷ்பூ என அன்போடு அழைத்தனர். தமிழில் ஒரு சில படங்கள் வெற்றி கொடுத்தவர் என்றாலும் இப்பொழுது திருமணத்திற்கு பின்பு சினிமா துறையை விட்டு விலகி இருக்கிறார். தமிழ் திரையுலகில் நுழைந்து வெற்றி படங்களை கொடுக்க தொடங்கிய நிலையில் இயக்குனர் பிரபுதேவா உடன் இணைத்து வைத்து பல விமர்சனங்களை பெற்றதோடு அதன் பின் நடைபெறும் … Read more

திமுக அமைச்சர்களை விடாது துரத்தும் ED.. வசமாக சிக்கப்போகும் ஸ்டாலினின் நெருங்கிய உறவு!!

ed-chasing-dmk-ministers-without-letting-go

DMK BJP: பாஜகவானது திமுகவிற்கு எதிராக செயல்பட அமலாக்கத்துறை கொண்டு தாக்கி வருகிறது. அதன்படி ED வலையில் சிக்கிய செந்தில் பாலாஜியையே ஒன்றரை ஆண்டுகள் கழித்து தான் வெளியே கொண்டு வந்தனர். குறிப்பாக பாஜக-வானது ஸ்டாலினுடன் பக்கபலமாக இருக்கும் அமைச்சர்களைத்தான் குறிவைத்து தாக்குகிறது. அதன்படி ஸ்டாலினுக்கு அனைத்து வகை செயலாளராக இருக்கும் கேஎன் நேருக்கு அடுத்த அடி கொடுக்க முடிவு செய்துள்ளனர். செந்தில் பாலாஜி வழக்கை போலவே, முதலில் கேஎன் நேருவின் உறவினர்கள் வீட்டில் சோதனை செய்யப்படுகிறது. … Read more

பாஜக மாநில தலைவராக இவரை தான் போட வேண்டும்.. எடப்பாடி போட்ட ஆர்டர்!! அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பா??

He should be made the state president of the BJP. A chance for Annamalai again??

ADMK BJP:அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக பாஜக மாநில தலைவரான அண்ணாமலையை பதவி நீக்கம் செய்யவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமாக இருந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் அண்ணாமலை ஓர் பேட்டியில் கட்டாயம் மாநில தலைவர் தேர்தல் உண்டு. அந்த போட்டியில் நான் இல்லை என்று தெள்ளந் தெளிவாகவே கூறிவிட்டார். இருப்பினும் இவரது தொண்டர்கள் விடாது சமூக வலைத்தளம் என தொடங்கி பல இடங்களில் அண்ணாமலை தான் மாநில தலைவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதனை … Read more

பாஜகவுடன் ரகசிய உறவில் விஜய்.. பக்கவாய் ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மோடி!! உடைந்த அரசியல் குட்டு!!

Vijay in a secret relationship with BJP.. Modi gave a side sketch

TVK BJP: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை விஜய், பாஜகவின் ஆலோசனைப்படி தான் தொடங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிரான வாக்குகளை சிதறவிட வேண்டும் என்பதற்காகவே இப்படிப்பட்ட திட்டத்தை கையில் எடுத்து உள்ளார்களாம். இவர்களுக்கு எதிரான எதிரியை உருவாக்குவது போல் கொண்டு வந்து திமுக கூட்டணியை உடைக்கவே விஜய்யை கட்சி ஆரம்பிக்க கூறி டெல்லி தலைமை ஆலோசனை செய்ததாம். இதனால் தான் விஜய் பேரிடர் சமயங்களில் பெரும்பாலான ஈடுபாடின்றி இருந்துள்ளார். … Read more