இது என்னப்பா புதுசா இருக்கு!! கிராமப்புறங்களில் கொரோனா தொற்று அதிகம் பரவாததற்கு கண்டுபிடிக்கப்பட்ட காரணம்!!

What's new about this!! The reason why the corona infection is not spreading much in rural areas has been discovered!!

கொரோனா பற்றிய காலகட்டத்தில் மிக அளவு கொரோனா தாக்கமானது நகர்ப்புறங்களில் இருந்ததாகவும் கிராமப்புறங்களில் குறைந்த அளவு கொரோனா தொற்று மரணங்கள் நிகழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணம் என்ன என்பது குறித்த ஆய்வுகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதற்கான முடிவுகள் வெளியாகி புதிய விதமான தகவல்களை வழங்கியுள்ளது. புனேவைச் சேர்ந்த செல் அறிவியலுக்கான தேசிய மையம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது :- 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் பரவி பல கோடிக்கணக்கான மக்களின் … Read more

மகிழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்கள்!!கனடாவில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம்!!

Foreign workers rejoice!! Salary hike for Indians working in Canada!!

வட அமெரிக்காவான கனடா பகுதியில் இந்தியாவிலிருந்து சென்று பணிபுரியக்கூடிய இந்தியர்களுக்கு அவர்களின் பேசிக் சேலரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து பலரும் வேலை வாய்ப்பை தேடி வெளிநாடுகளில் சென்று தஞ்சமடைகின்றனர். அவ்வாறு இந்தியாவில் இருந்து கனடாவிற்கு சென்று வேலை வாய்ப்பு பெற்று இருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவில் இருந்து தங்களது நாட்டிற்கு பணிபுரிவதற்காக வந்த இந்தியர்களின் சம்பள உட்சவரம்பை கனடா அரசு தற்பொழுது அதிகரித்து இந்திய பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியிருக்கிறது. இதுவரை கனடாவில் பணிபுரிந்து வந்த … Read more

மாட்டோட சிறுநீரை விற்று பிழைக்கலாம்!.. டிரெய்லரில் தமன்னா பேசும் வசனம்!. வச்சி செய்யும் ரசிகர்கள்!…

tamannah

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் தமன்னா. இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு அதிகம் நடித்திருக்கிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், விக்ரம், தனுஷ் என பலருடனும் ஜோடி போட்டு நடித்த நடிகை இவர். தெலுங்கிலும் பிரபாஸ் உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்திலும் வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார். ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் தமன்னா போட்ட குத்தாட்டம் காஜி ரசிகர்களுக்கு விருந்தாக … Read more

முழுமையாக விடுவிக்கப்படாத மீனவர்கள் மற்றும் படகுகள்!! இலங்கை அதிபர் சந்திப்புக்கு பின் நிகழ்ந்தது என்ன!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகம் மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்கவும் இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை காத்தல் மற்றும் மேலும் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக இலங்கை பயணம் மேற்கொண்டார். இவர் பயணம் மேற்கொள்ளும் பொழுது தமிழகத்திலிருந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்களால் கைப்பற்றப்பட்ட தமிழக விசைப்படகுகள் போன்றவை விடுவிக்கப்படுவதாகவும் கச்சத்தீவு பகுதிகளில் சிக்கிய படகுகள் மட்டும் நடுக்கடலில் மூழ்கடிக்கப்படுவதாவும் இலங்கை அதிபரால் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்துமே பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு செல்வதற்கு … Read more

சீமானிடம் இருந்து கத்தி பறிமுதல்!. விமான நிலையத்தில் பரபரப்பு!.. வாட் புரோ!…

seeman

Seeman: நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலில் ஈடுபட்டு வருபவர் சீமான். துவகக்த்தில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதன்பின் திமுக – காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து பிரச்சாரம் செய்தார். அதன்பின் நான் தமிழர் கட்சியை துவங்கி யாருனும் கூட்டணி அமைக்காமல் தனியாக போட்டியிட்டு வருகிறார். அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதே இவரின் நோக்கம். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி … Read more

பயப்பட வேண்டாம்.. வருமான வரித்துறையினர் வரமாட்டார்கள்!! கிண்டலாக பேசிய பிரதமர் மோடி!!

Don't be afraid.. the Income Tax Department will not come!! Prime Minister Modi spoke sarcastically!!

ஏப்ரல் 8 ஆகிய நேற்று பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் குறித்து தன்னுடைய இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 10 ஆண்டுகள் திட்டம் துவங்கப்பட்டு நிறைவடைந்ததை ஒட்டி பயனாளிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியது பின்வருமாறு :- முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி ஒருவரிடம் உங்களுடைய மாத வருமானம் எவ்வளவு என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். அப்பொழுது பதில் சொல்ல … Read more

டோல் கேட்டுகளில் கூடுதல் கட்டண முறையை தடுக்க.. புதிய வழிமுறை!! மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கேரி!!

New method to prevent additional payment at toll gates!! Union Transport Minister Nitin Gadkari!!

சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம் பெறப்படுவதாக அதிக அளவில் புகார்கள் எழுந்து வருகின்றன. அதாவது 450 ரூபாய் செலுத்த வேண்டிய சுங்கச்சாவடியில் 650 ரூபாய் பெறப்படுவதாக பலரும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வரும் நிலையில், இதற்கான தீர்வு கூடிய விரைவில் எடுக்கப்படும் என்றும் அதற்கான சில மாறுபாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கேரி தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடிகளை நீக்குவது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர், சுங்கச்சாவடி கட்டணங்களால் தான் புதிய சாலைகள் போடுவது மற்றும் … Read more

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளில் உள்ள நிரை குறைகளை என்னிடம் வெளிப்படுத்துங்கள்!!அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Reveal to me the serious shortcomings in the activities of the School Education Department!! Minister Anbil Mahesh!!

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரக்கூடிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த நிறை குறைகளை உடனடியாக தனக்கு தெரியப்படுத்துமாறு பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை கோட்டூர் புறம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் செவ்வாய்க்கிழமை அன்று தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் தலைமை ஏற்றார். அவரோடு கூடவே … Read more

கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் ரூ.1,10,000 கோடிக் கடன்!! கேட்டவுடன் கிடைக்க ஏற்பாடு.. அமைச்சர் பெரிய கருப்பன்!!

Rs. 1,10,000 crore loan to be provided through cooperative societies!! Arrangements to be made to get it on demand.. Minister Periya Karuppan!!

கூட்டுறவு சங்கங்களின் மூலம் வேளாண்மை மற்றும் இன்னும் பல செலவுகளுக்காக 1,10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட இருப்பதாகவும் அவை கடன் கேட்டு வருபவர்களுக்கு உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவைகள் விவாத நேரத்தில் பொழுது கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பெரிய கருப்பன் பதில் அளித்துள்ளார். அந்தக் கேள்வி பதில் நேரத்தில் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட இருக்கக்கூடிய கடன் தொகை மற்றும் அந்த … Read more

காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் காலமானார்!! கண்ணீரில் தமிழிசை சௌந்தர்ராஜன்!!

Senior Congress leader Kumari Anandan passes away!! Tamilisai Soundararajan in tears!!

இசை இசை என கூப்பிடும் என் அப்பாவின் குரல் காற்றோடு இசையாக கலந்து விட்டது என கண்ணீர் மல்க காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் அவர்களுக்கு போய் வாருங்கள் அப்பா என தமிழிசை சௌந்தர்ராஜன் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தந்தையும் மறைந்த எம்பி வசந்தகுமாரின் அண்ணனும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆன குமரி ஆனந்தன் வயது மூப்ப காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இன்று இறைவனடி சேர்ந்தார். இவருடைய வயது … Read more