பட்டென சரிந்த தங்கம் விலை.. இது தான் கடைசி!! நிபுணர்கள் போடும் அடுத்த குண்டு!!
Gold Silver Price: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய வரி விதிப்பிற்கு பிறகு தங்கத்தின் விலையானது சற்று சரிவை சந்தித்துள்ளது. அதாவது 68,480 ஆக இருந்த விலை தற்பொழுது 66,280 ஆக உள்ளது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்த விலையை காட்டிலும் 15% உயர்ந்து தான் உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். இதேபோல விலையானது குறையுமா அல்லது உயரக்கூடுமா என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். அதில், பெரும்பாலான முதலீட்டாளர்கள் தற்பொழுது வரை தங்கத்தின் மீது முதலீடு … Read more