உடலில் இருக்கும் இந்த கட்டி கேன்சருக்கான அறிகுறியா? இத்தனை வகை கட்டிகள் இருக்கா?
நமது தோலில் புடித்தது போன்ற கட்டிகள்,வலியுடன் வரும் கட்டிகள் என்று பல விதமான கட்டிகள் உருவாகிறது.இந்த கட்டிகளில் சிலவகை ஆபத்தற்றவையாக இருக்கிறது.சிலவகை ஆபத்தான கட்டிகளாக உள்ளது. மார்பு கட்டி பெரும்பாலான பெண்கள் மார்பு பகுதியில் கட்டி பிரச்சனையை அனுபவிக்கின்றனர்.இது பெரும்பாலும் புற்றுநோய் கட்டியாகதான் கண்டறியப்படுகிறது.பெண்களால் இந்த கட்டி பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிய முடிவதில்லை.கிட்டத்தட்ட 40% அளவு முற்றிய பிறகுதான் இந்த மார்பக கட்டி கண்டறியப்படுகிறது. இந்த கட்டிகள் மார்பு புற்றுநோய் மாறாமல் இருக்க உடனடி மருத்துவ … Read more