துடைப்பத்தை இந்த நாட்களில் வாங்கி பாருங்கள்..!! செல்வம் பெருகும்..!!

துடைப்பத்தை இந்த நாட்களில் வாங்கி பாருங்கள்..!! செல்வம் பெருகும்..!!

துடைப்பம் என்பது சாதாரண ஒரு பொருள் என்று தான் நாம் நினைப்போம். ஆனால் துடைப்பம் என்பது ஒரு வீட்டில் மிகவும் முக்கியமான ஒரு பொருளாகும். ஏனென்றால் துடைப்பம் என்பது மகாலட்சுமியின் அம்சமாக வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. மேலும் அந்த துடைப்பம் தான் நமது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. எனவே துடைப்பம் என்பதை சரியான முறையில் கையாள்வது என்பது மிகவும் அவசியம். இந்த துடைப்பம் என்பதை நமது வீட்டிற்கு வரும் வேறு யாருடைய கண்ணிற்கும் தெரியாதவாறு … Read more

டிராகன் டீமுக்கு செம ஹேப்பியை கொடுத்த தளபதி.. சொன்னா புரியாது பாஸ்!.. ஃபீல் பண்ணும் இயக்குனர்!…

vijay

Dragon: ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. அதன்பின் பிரதீப் ரங்கநாதனை வைத்து அவர் இயக்கிய படம்தான் டிரகான். கல்லூரி வாழ்க்கையை சரியாக கையாளாத ஒருவன் என்ன ஆகிறான் என்பதை யதார்த்தமாக சொல்லியிருந்தார். குறிப்பாக இளைஞர்களுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும், நேர்மையாக முன்னேறுவதே எப்போதும் நிலைக்கும் என்கிற கருத்தையும் இந்த படத்தில் வலியுறுத்தியிருந்தார். லவ் டுடே ஹிட்டுக்கு பின் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். … Read more

பள்ளி ஆண்டு விழாவுக்கு குற்றவாளியை அழைத்த ஆசிரியர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்!

பள்ளி ஆண்டு விழாவுக்கு குற்றவாளியை அழைத்த ஆசிரியர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கன்றாம்பள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மார்ச் 22 அன்று ஆண்டு விழா நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு நடன போட்டி, பாடல் போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவில் துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுவிதா கணேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அவருடன், அவரது கணவர் கணேஷ் மேடையில் இருந்தார். இவர் நிகழ்ச்சியில் பாடல் பாடி மாணவர்களுடன் … Read more

திமுக ஆட்சியை சிக்கலில் தள்ளிய சம்பவங்கள்: சட்டசபை நடக்கும் போதே தமிழகம் முழுக்க பகீர்!

திமுக ஆட்சியை சிக்கலில் தள்ளிய சம்பவங்கள்: சட்டசபை நடக்கும் போதே தமிழகம் முழுக்க பகீர்!

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலை சம்பவங்கள் அரசியல் விவாதமாக மாறியுள்ளது. பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியது. இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 12 ஆண்டுகளில் அதிகபட்ச கொலைகள் 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் நடந்ததாக புள்ளிவிவரங்களை கொண்டு விளக்கம் அளித்தார். 2012ல் 1,943 கொலைகள், 2013ல் 1,927 கொலைகள் நடந்துள்ளன. கொரோனா காலத்திலும், 2020ல் 1,661 கொலைகள் பதிவாகியுள்ளன. 2024ல் 1,540 கொலைகள் மட்டுமே நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார். இந்த … Read more

சவுக்கு சங்கர் வீட்டில் மலத்தை கொட்டிய கும்பல்!. பின்னணியில் யார்?…

savukku shankar

திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர். இதனால் இவரை 6 மாதங்கள் குண்டர் சட்டத்தில் அடைத்தனர். கரூரில் செந்தில் பாலாஜி பினாமி பெயரில் இடம் வாங்கி பிரம்மாண்ட மாளிகையை கட்டி வருகிறார் என்கிற செய்தியக் ஊடகங்களில் வெளிக்கொண்டு வந்தவர்தான் சவுக்கு சங்கர். இதனால், செந்தில் பாலாஜியின் தூண்டுதலின் பேரில்தான் தான் கைது செய்யப்பட்டதாக அப்போது சொன்னார் சவுக்கு சங்கர். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் திமுகவை மீண்டும் கடுமையாக விமர்சனம் … Read more

ஜெயிலர் 2-வுக்கு கூப்பிட்டா நடிப்பேன்!.. மோகன்லால் ஜாலி பேட்டி!…

mohanal

Mohanlal: மலையாளத்தில் முக்கிய நடிகராக இருப்பவர் மோகன்லால். 50 வருடங்களாக மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். கோலிவுட்டில் ரஜினி – கமல் போல மல்லுவுட்டில் மம்முட்டி – மோகன்லால் இருக்கிறார்கள். இப்போதும் இவர்களின் படங்களுக்கு கேரளாவில் நல்ல மவுசு இருக்கிறது. இப்போதும் இருவரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் மோகன்லால் அவ்வப்போது நடிப்பதுண்டு. இருவர், ஜில்லா, காப்பான் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து சூப்பர் ஹிட் அடித்த ஜெயிலர் படத்திலும் … Read more

டூப் போலீஸ் அண்ணாமலை!. லஞ்சம் வாங்கிய பேர்வழி!.. வெளுத்து வாங்கிய சேகர்பாபு…

sekar babu

தமிழக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் மறைவுக்கு பின் தமிழகத்தில் கால் ஊன்றும் வேலையில் பாஜக தீவிரமாக இறங்கியிருக்கிறது. முதலில் அதிமுகவை கட்டுப்படுத்த துவங்கியது. பாஜக தலைமை என்ன சொல்கிறதோ அதை எடப்பாடி பழனிச்சாமியும் பின்பற்ற துவங்கினார். அதன்பின் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சில தேர்தல்களில் போட்டியிட்டது. கடந்த பாரளுமன்ற தேர்தலில் அதிமுக படு தோல்வி அடையவே சுதாரித்த எடப்பாடி பழனிச்சாமி இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டார். அதிமுகவை சம்மதிக்க … Read more

திமுகவில் ஒருத்தன் கூட படிச்சவன் இல்ல!.. அண்ணாமலை பரபரப்பு பேச்சு….

annamalai

ஹிந்தி தாய்மொழியாக இல்லாத மாநிலங்களில் மும்மொழிக்கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும் என பாஜக கருதுகிறது. அதாவது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் ஹிந்தி மொழியையும் கற்க வேண்டும் என்பதே பஜாகவின் நோக்கமாக இருக்கிறது. அதோடு, மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தினால் தான், தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி பரபரப்பை கிளப்பினார். அதேசமயம், முதலமைச்சர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள், இந்த மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து … Read more

ரவுடியெல்லாம் அமைச்சரானா இப்படித்தான்!.. சேகர்பாபுவை தாக்கும் அண்ணாமலை!…

annamalai

தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட்ட வேண்டும் என பாஜக கருதுகிறது. தமிழக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் மறைவுக்கு பின் தமிழகத்தில் கால் ஊன்றும் வேலையில் பாஜக தீவிரமாக இறங்கியது. முதலில் அதிமுகவை கட்டுப்படுத்த துவங்கியது. பாஜக தலைமை என்ன சொல்கிறதோ அதை எடப்பாடி பழனிச்சாமி பின்பற்ற துவங்கினார். ஒருபக்கம் சசிகலாவை சிறைக்கு அனுப்பியதோடு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியை விட்டே நீக்கினார்கள். அதன்பின் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சில தேர்தல்களில் … Read more

போக்குவரத்து ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! கோடை காலத்தில் வெளியான அறிவிப்பு!!

Good news for transport workers!! Announcement released during the summer!!

தமிழகத்தில் இருக்கக்கூடிய போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கான கோடைகால அறிவிப்புகளை போக்குவரத்து துறை வெளியிட்டிருக்கிறது. கோடை காலம் துவங்கிய நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கமானது அதிகரித்து வருவதாகவும் இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து ஏசி அல்லாத பேருந்துகளில் பயணிக்க கூடிய இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து ஏசி அல்லாத பேருந்துகளில் பயணிக்க கூடிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் போன்றவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் பேருந்துகளில் பயணிக்க கூடிய பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் போன்றவற்றை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதன்படி பேருந்துகளில் … Read more