காளஹஸ்தி ஆலயத்தின் சிறப்புகள்..!!
சிவனின் பஞ்சபூத ஸ்தலத்தில் மிகவும் முக்கியமான ஸ்தலம் என்றால் இந்த காளஹஸ்தி ஆலயம் தான். வயிறு குடைச்சல் உள்ளவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள், தூங்கும் பொழுது கூட நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று வருவது மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த காளஹஸ்தி கோவிலுக்கு திருமணத்தில் தடை இருப்பவர்கள், ராகு கேது வினால் பாதிப்பு அடைந்தவர்கள் தான் அதிகம் செல்வார்கள் என்று கூறுவர். ஆனால் அனைத்துவித பிரச்சனைகளுக்கும் இந்த கோவிலுக்கு சென்று வந்தால் ஒரு நல்ல … Read more