இரத்த சோகை முதல் சர்க்கரை நோய் வரை.. உடல் நோய்களை குணப்படுத்தும் முள் பழம்!!
அயல் நாடுகளில் இருந்து நம் இறக்குமதி செய்யப்பட்ட ஒருவகை பழ ரகம் டிராகன்.இந்த பழம் மஞ்சள் மற்றும் அடர் ரோஸ் நிறத் தோலை கொண்டிருக்கும்.இதன் சதைப்பற்று பிங்க் மற்றும் வெள்ளை நிறத்திலும் விதை எள் வடிவத்திலும் இருக்கும். இந்த பழத்தை பெரும்பாலானோர் ருசித்திருக்க வாய்ப்பில்லை.தற்பொழுது தான் இதுபோன்ற அயல்நாட்டு பழங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.இந்த டிராகன் பழச்செடி தோற்றத்தில் கள்ளி செடியை ஒத்திருக்கும்.இந்த பழத்தில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இது உடலில் … Read more