தாங்க முடியாத தலைவலியை நொடியில் விரட்ட டாக்டர் சொன்ன அற்புத லேகியம் சாப்பிடுங்க!!
நம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் முக்கிய பாதிப்பு தலைவலி.பல்வேறு காரணங்களால் இந்த தலைவலி பாதிப்பை நாம் சந்திக்கின்றோம்.உடல் சோர்வு,தூக்கமின்மை,மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது.இந்த தலைவலி பாதிப்பில் இருந்து மீள வல்லாரை கீரையில் லேகியம் செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்: 1)வல்லாரை கீரை – ஒரு கப் 2)திப்பிலி – இரண்டு தேக்கரண்டி 3)சித்தரத்தை – இரண்டு தேக்கரண்டி 4)ஏலக்காய் – ஐந்து 5)மிளகு – இரண்டு தேக்கரண்டி 6)நெய் – நான்கு தேக்கரண்டி … Read more