இறந்தவர்கள் படங்களை வீட்டில் மாட்டி வைக்கலாமா!!பித்ரு தோஷம் எதனால் ஏற்படுகிறது!!
நமது ஜாதகத்தினை ஜோதிடரிடம் கொடுத்து பார்க்கும் பொழுது ஒரு சிலருக்கு பித்ரு தோஷம் உள்ளது என்று கூறுவார்கள். பித்ரு தோஷம் என்பது நமது குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவர் இறந்திருந்தால் அவர்களால் நமக்கு தோஷம் ஏற்படும். அது சிறியவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி அவர்களால் நமக்கு தோஷம் ஏற்படுவதே பித்ரு தோஷம். இந்த தோஷம் ஏன் ஏற்படுகிறது? இறந்தவர்களின் படத்தை நமது வீடுகளில் மாட்டி வைக்கலாமா? என்பது குறித்த விளக்கத்தினை காண்போம். பித்ரு தோஷம் … Read more