சட்டவிரோத பண பரிமாற்றம்.. சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!! இயக்குனர் ஷங்கரின் நிலை என்ன!!

Illegal money exchange.. Enforcement department froze assets!! What is the status of director Shankar!!

தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை எடுத்தவர் இயக்குனர் சங்கர். இவருடைய திரைப்படம் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை முன்னிறுத்தக்கூடிய நிலையில் அந்த எதிர்பார்ப்புகளையே தவிடு பொடியாக்கி அதைவிட சிறந்த படங்களை கொடுப்பதில் வல்லவராக திகழ்ந்தவர் இயக்குனர் சங்கர். ஆனால் சமீப காலமாகவே இவர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. இதனால் ரசிகர்கள் சற்றே வருத்தம் அடைந்தனர். சூழல் இப்படி இருக்க சட்டவிரோதமாக பண … Read more

பொது இடங்களில் கட்சி கொடிகளோ.. சிலைகளோ நிறுவக்கூடாது!! எந்தக் கட்சியாக இருந்தாலும் விதி ஒன்றுதான்.. உயர் நீதிமன்றம் உத்தரவு!!

Party flags or statues should not be installed in public places!! Irrespective of the party, the rule is the same.. High Court order!!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழகத்தில் இருக்கக்கூடிய எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சியினுடைய கொடிகள் மற்றும் தலைவர் சிலைகளை பொது இடங்களில் வைப்பதை ஏற்க முடியாது என தெரிவித்திருக்கிறது. அதிமுக பிரமுகர் முத்துகிருஷ்ணன் அவர்கள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில், திருவாரூர் குடவாசல் சாலை பகுதியில் இருக்கக்கூடிய நாச்சியார் கோவில் குளக்கரை பகுதிக்கு அருகில் 35 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட எம்ஜிஆர் சிலை இருப்பதாகவும் அதனை அமைத்த பொழுதிலிருந்தே அந்த சிலையால் பொது மக்களுக்கு … Read more

பாத்ரூம் போவதற்கு கட்டுப்பாடு விதித்த நிறுவனம்!! கோபத்தின் உச்சத்தில் பணியாளர்கள்!!

The company imposed restrictions on going to the bathroom!! Employees at the peak of anger!!

தெற்கு சீனாவில் இருக்கக்கூடிய நிறுவனம் ஒன்று தன்னுடைய பணியாளர்கள் பாத்ரூம் செல்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்த புதிய கட்டுப்பாடுகள் பணியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையையும் கோபத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. குவாங்டாங் மாகாணத்தில் இருக்கக்கூடிய போஷான் என்ற நகரத்தில் 3 பிரதர்ஸ் மிஷின் மேனுஃபாக்சரிங் என்கின்ற பிரபல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி முதல் பணியாளர்கள் கழிவறை செல்வதற்கு சில முக்கிய விதிகள் பின்பற்றப்படுவதாக வெளியான தகவல் மக்களை அதிர்ச்சி உள்ளாக்கி … Read more

விஜய் டிவியில் இருந்து கைமாற்றப்படும் பிக் பாஸ்!! இனி எந்த சேனல்னு தெரியுமா!!

Bigg Boss to be transferred from Vijay TV!! Do you know which channel?

2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்பொழுது வரை வெற்றிகரமாக 8 சீசன்களை கடந்துள்ளது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், படவேலைகளில் பிஸியாக இருந்ததால் பிக் பாஸ் சீசன் 8 மட்டும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டது. இந்த கடைசி சீசனில் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டு டைட்டிலும் வென்றார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியை அம்பானியின் … Read more

நமது வீட்டின் நிலை வாசலில் எலுமிச்சம் பழத்தை கட்டலாமா!!இதனால் நன்மைகள் ஏதேனும் நடைபெறுமா!!

Can we tie a lemon tree at the door of our house!! Does this have any benefits!!

எலுமிச்சை என்றாலே நமது உடல் நலத்திற்கும் சரி ஆன்மீகம் ரீதியாகவும் சரி, நன்மையை தரக்கூடியதாகவே விளங்குகிறது. இந்த எலுமிச்சம் பழம் ஆனது மனிதர்களிடம் உள்ள தேவையற்ற எதிர்வினை ஆற்றல்களை நீக்குகிறது. எலுமிச்சம் பழத்தை வைத்து வழிபாடு செய்வதன் மூலம் ஏழு உலகங்களுக்கு அப்பால் உள்ள நவகிரகங்களையும் நம்மால் ஈர்க்க முடியும் என்பது நமது முன்னோர்களின் கருத்து. எலுமிச்சம் பழம் ஆனது நமது உடல் நலத்திற்கும் பல விதங்களில் உதவி வருகிறது. பித்தம், தலைவலி, மலச்சிக்கல், தொண்டை வலி, … Read more

அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் ஒதுக்க வேண்டிய மற்றும் சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியல் இதோ!!

அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் ஒதுக்க வேண்டிய மற்றும் சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியல் இதோ!!

Ulcer: வயிற்று பகுதியில் உள்ள சிறுகுடலின் மேல் உருவாகும் புண்களை தான் அல்சர் என்கிறோம்.அல்சரில் வாய் அல்சர்,குடல் அல்சர் என்று பல வகைகள் இருக்கிறது.அல்சர் உருவாக நாம் எடுத்துக் கொள்ளும் மோசமான உணவுப் பழக்கங்கள் தான் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அல்சர் அறிகுறிகள்: 1)வயிறு எரிச்சல் 2)நெஞ்செரிச்சல் 3)ஆசனவாய் பகுதியில் எரிச்சல் 4)கருப்பு நிற மலம் 5)குமட்டல் உணர்வு 6)பசியின்மை 7)வாய் துர்நாற்றம் 8)வாந்தி 9)வயிறு வலி 10)இரைப்பை புண் அல்சருக்கான காரணங்கள்: 1)உரிய நேரத்தில் … Read more

திருமணத்தில் தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறதா!! இதனை மட்டும் செய்யுங்கள் ஐந்து வாரத்தில் கெட்டிமேள சத்தம் கேட்கும்!!

Are there obstacles in marriage!! Just do this and in five weeks you will hear the sound of drums!!

நான் செய்யாத பரிகாரமும் இல்லை செல்லாத கோவிலுமில்லை ஆனால் எனக்கு திருமணம் மட்டும் நடக்கவில்லை என கவலை கொள்பவர்களா நீங்கள்..? அப்பொழுது நீங்கள் ஒரு பரிகாரத்தினை செய்வதன் மூலம் ஐந்தே வாரத்தில் உங்கள் வீட்டில் கெட்டிமேல சத்தம் கேட்கக்கூடிய ஒரு அரிய வாய்ப்பினை அந்த பரிகாரம் ஏற்படுத்திக் கொடுக்கும். திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருமே இந்த பரிகாரத்தினை செய்யலாம். ஒரு சிலருக்கு ஜாதகத்தின் தோஷம் காரணமாகவும், ஏழ்மையின் காரணமாகவும், ஒரு சிலருக்கு என்ன காரணம் … Read more

ஆட்டு இரத்தம் சாப்பிடலாமா? இதை சாப்பிடுபவர்கள்.. இந்த விஷயம் தெரிந்தால் ரொம்பவே ஷாக் ஆகிடுவீங்க!!

ஆட்டு இரத்தம் சாப்பிடலாமா? இதை சாப்பிடுபவர்கள்.. இந்த விஷயம் தெரிந்தால் ரொம்பவே ஷாக் ஆகிடுவீங்க!!

அசைவ பிரியர்கள் உணவுப் பட்டியலில் ஆட்டிறைச்சிக்கு எப்பொழுதும் தனி இடம் உண்டு.கோழி இறைச்சியை காட்டிலும் ஆட்டிறைச்சியில் அதிக சதுக்கள் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையாவது ஆட்டிறைச்சி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று மறுத்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஆட்டில் இருந்து கிடைக்க கூடிய அனைத்து பாகங்களும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு. ஆட்டுக்கால்,நுரையீரல்,ஆட்டுக்குடல்,ஆட்டுமூளை,ஆட்டுத்தலை,ஆட்டு இரத்தம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு ஆட்டு இரத்தத்தில் பொரியல் செய்து சாப்பிடுவது பிடித்தமான ஒன்றாக இருக்கும்.ஆட்டு இரத்தத்தில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது.அது … Read more

உங்கள் வீட்டில் வாழைமரம் மற்றும் மருதாணி செடிகளை வளர்த்து வருகிறீர்களா!! அப்பொழுது இந்த பதிவினை கண்டிப்பாக பாருங்கள்!!

Are you growing banana and henna plants in your home!! Then definitely watch this post!!

வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்று பெரியோர்கள் வாழை மரத்தின் ஓடு ஒப்பிட்டு நம்மை ஆசீர்வாதம் செய்வார்கள். அவ்வளவு சிறப்பும், பெருமையும் வாய்ந்த இந்த வாழை மரத்தினை அனைவரது வீடுகளிலும் வைத்திருப்போம். இந்த வாழை மரத்தினுடன் மருதாணி செடியையும் சேர்த்து வளர்த்தால் நமக்கு ஐஸ்வரியமும், லட்சுமி கடாட்சமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மருதாணி செடி என்ற பெயரினை கேட்டாலே நாம் அதனை பறித்து நமது கையில் வைத்துக்கொள்ள தான் பார்ப்போம். ஆனால் அதன் ஒவ்வொரு பாகங்களும் நமக்கு … Read more

புரதச்சத்து கொட்டி கிடக்கும் காய்கறிகள்!! முட்டை சாப்பிடாதவர்களுக்கு வரப்பிரசாதம் இது!!

புரதச்சத்து கொட்டி கிடக்கும் காய்கறிகள்!! முட்டை சாப்பிடாதவர்களுக்கு வரப்பிரசாதம் இது!!

உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்து புரதம்.இதை புரோட்டீன் என்றும் அழைக்கின்றோம்.உடலில் புரோட்டீன் சத்து இருந்தால் மட்டுமே தசைகள் வலிமை அதிகரிக்கும்.நாம் உண்ணும் உணவில் சரியான அளவு புரதம் இருந்தால் மட்டுமே எலும்புகளின் வலிமை அதிகரிக்கும். உடல் எலும்பின் அடர்த்தியை தக்க வைத்துக் கொள்ள புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க புரதச்சத்து அவசியமான ஒன்றாக உள்ளது.உடலில் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்க தேவையான அளவு புரதம் இருக்க வேண்டும்.நாம் புரதத்தை உட்கொண்டால் உடலில் … Read more