இருதய நோயாளிகள் மது அருந்தலாமா? யாரெல்லாம் ட்ரிங்க் பண்ணக் கூடாது?
தற்பொழுது இந்தியாவில் அதிகரித்து வரும் நோய் பாதிப்புகளில் முதல் இடத்தில் இருப்பது இதய நோய்.பெரியவர்,சிறியவர் என்று பாரபட்சம் இன்றி அனைவருக்கும் இதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது.குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாரடைப்பு உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதயம் சம்மந்தபட்ட நோய் பாதிப்புகளை பொறுத்தவரை பல வகைகள் இருக்கிறது.மார்பு வலி,மாரடைப்பு,மார்பு பகுதியில் ஊசி குத்தல் உணர்வு,இருதய அடைப்பு போன்றவை இதய நோயை சேர்ந்தவை ஆகும். இதில் இருதய நோய் பாதிப்பு இரத்த நாடிகள் சேதமடைவதால் ஏற்படுகிறது.வயதாகும் போது … Read more