கேன்சரை உருவாக்கும் பால்!! இது தெரிந்தால் இனி இந்த பால் வாங்கவே மாட்டீங்க!!
நம் அன்றாட உணவுப் பொருட்களில் முக்கிய அங்கம் வகிப்பது பால் தான்.தினமும் பால்,டீ,காபி போன்ற பானங்கள் பருக கால் லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை வாங்குகிறோம்.பாலில் கால்சியம் சத்து நிறைந்திருபதால் தினமும் அவசியம் ஒரு கிளாஸ் பால் பருக வேண்டுமென்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளின் வளர்ச்சிக்கு பால் இன்றியமையாத ஒன்று.பாலில் புரதம்,கால்சியம்,மெக்னீசியம்,மாவுச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.பால் குடித்து வந்தால் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் கால்சியம் சத்து கிடைக்கும்.மாதவிடாய் நின்ற பெண்கள்,வயதானவர்கள் தினமும் 500 மில்லி பால் பருக … Read more