விழுந்து முளைத்த பல் ஆட்டம் காணுதா? நெல்லிக்காயை பொடித்து இந்த மாதிரி செய்தால்.. பற்கள் ஸ்ட்ராங்காகும்!!
நம் அனைவருக்கும் சிறு வயதில் பால் பற்கள் விழுந்து புதிய பல் முளைக்கிறது.இது குழந்தை பருவத்தில் அனைவருக்கும் ஏற்பட கூடிய நிகழ்வு தான்.ஆனால் நாம் வளர்ந்த பிறகு பல் ஆட்டம் கண்டால் நமக்கு கலக்கத்தை உண்டாக்கிவிடும்.பற்கள் இருமுறை மட்டும் தான் முளைக்கும்.விழுந்து முளைத்த பல் மீண்டும் விழுந்தால் அவ்விடத்தில் புதிய பல் முளைக்காது.முளைத்த பல் ஆட்டம் காண பல காரணங்கள் இருக்கிறது.ஈறுகள் வலிமையை இழந்தால் பல் ஆட்டம் காணும். வயதான பிறகு பற்கள் ஆட்டம் காண்பது பொதுவான … Read more