SET தேர்விற்கான தேதியை அறிவித்தது ஆசிரியர் தேர்வு வாரியம்!! ஹால் டிக்கெட் பெறுவதற்கான வழிமுறையுடன்!!

Teacher Examination Board has announced the date for SET exam!! With How To Get Hall Ticket!!

கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த செட் உதவி பேராசிரியர் தேர்வானது தொழில்நுட்ப காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின் தற்பொழுது அந்த தேர்வு நடத்துவதற்கான தேதிகள் ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் இந்த உதவி பேராசிரியர்காண செட் தேர்வானது வருகிற மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. அதிலும் முக்கியமாக 6,7,8 மற்றும் … Read more

இன்று (பிப்ரவரி 17) சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவு!!

Today (February 17th) orders to issue additional tokens at the offices of the registrar!!

இன்று திங்கட்கிழமை ( பிப்ரவரி 17 ) சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்களை வழங்க பதிவுத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. பதிவு துறையின் உத்தரவின் பெயரில் தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் வழக்கத்திற்கு மாறாக கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 100 டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில் சுபமுகூர்த்த தினமான இன்று 150 டோக்கன்கள் வழங்கவும், அதேபோன்று 2 சார்பதிவாளர்கள் இருக்கக்கூடிய அலுவலகங்களில் … Read more

மேஷம் ராசிக்கு எப்படி இருக்கு..? மாசி மாத ராசி பலன் 2025!!

How is it for Aries..? Masi Month Zodiac Result 2025!!

இந்த மாதம் மேஷம் ராசியினருக்கு சனிபகவானின் வழிபாடு சிறப்பை தரும் எனவே சனி பகவானுக்கு நல்லெண்ணெய் மற்றும் எள்ளினை கொண்டு தீபம் ஏற்றுவது சிறப்பு. சனிக்கிழமை அன்று யாரேனும் ஒருவருக்காவது உணவு வழங்குவது மேலும் சிறப்பைத் தரும். தேக ஆரோக்கியம் என வரும் பொழுது முதுகில் கவனம் தேவை. படுக்கையில் படுக்கும் பொழுதும், உட்காரும் பொழுதும் சற்று கவனம் தேவை. இந்த மாதம் மேஷம் ராசியினருக்கு சில பொறுப்புகள் தேடி வரும். பண பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. … Read more

மாதவிடாய் ஒரே மாதத்தில் இரண்டு முறை வருகிறதா!! அப்போ அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்!!

Menstruation twice in one month!! Then find out the reason!!

பெண்களுக்கு மாதம் மாதம் வருகின்ற மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்றுதான். ஆனால் அது இயற்கையான ஒன்றாக இருந்தாலும் கூட சில பெண்களுக்கு சரியான முறையில் இருப்பதில்லை. அதாவது சில பெண்களுக்கு மாத மாதம் சரியாக மாதவிடாய் வராமலும் அவ்வாறு வந்தாலும் சில பெண்களுக்கு மாதத்திற்கு இரண்டு முறை வருவதும் என பெண்களின் உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி என்பது மாதவிடாய் ஆன நாட்களில் இருந்து 24 முதல் 35 நாட்களுக்குள் … Read more

வண்டியில் ஏறும் பொழுது கால்களில் சதை பிடிப்பு ஏற்படுகிறதா!! அப்போ அதனை எவ்வாறு சரி செய்வது!!

Do you get cramps in your legs while getting in the car!! So how to fix it!!

நாம் வண்டியில் ஏற காலை தூக்கி போடும் பொழுது ஒரு விதமான சதை பிடிப்பு பலருக்கும் ஏற்பட்டிருக்கும். அதேபோன்று சிலருக்கு கனமான பொருட்களை தூக்கும் பொழுது இடுப்பு பிடிப்பது, தூங்கி எழும்பொழுது முதுகு பிடிப்பது இதுபோன்ற சதைப்பிடிப்புகள் உடலில் பல்வேறு இடங்களில் ஏற்படும். இது போன்ற சதை பிடிப்புகள் ஏற்படுவதற்கு காரணம் நமது உடலில் சில சத்துக்களின் குறைபாடு ஏற்படுவது தான். இதுபோன்ற சதைப்பிடிப்புகளுக்கு எந்த விதமான சத்துக்கள் தேவை என்பதை அறிந்து அந்த உணவுப் பொருட்களை … Read more

மிகவும் கனமான அல்லது இரண்டு தலையணைகளை வைத்து தூங்குபவர்களா நீங்கள்!! அப்போ கவனமாக இருப்பது நல்லது!!

Are you a sleeper with a very heavy pillow or two!! So be careful!!

நாம் தூங்குவதற்கு கட்டில் வேண்டும் என கேட்கிறோமோ இல்லையோ தலையணை கண்டிப்பாக வேண்டும் என கேட்டு வாங்கி தூங்குவோம். அதிலும் ஒரு சிலர் இரண்டு தலையணைகளை வைத்து தூங்குவார்கள். ஒரு சில வீடுகளில் மிகவும் கனமான மற்றும் தடிமனான தலையணைகளை வைத்திருப்பார்கள். இவ்வாறு தலையணைகளில் படுப்பது நல்லதா? இதனால் நமது உடல் நலத்திற்கு தீங்கு வருமா? என்பது குறித்து காண்போம். பொதுவாக நாம் தூங்கும் பொழுது எந்த முறையில் படிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஒரு சிலர் … Read more

நமது வீட்டின் நிலை வாசலில் இதை மட்டும் வைக்கக்கூடாது!! சகல காரியங்களும் வெற்றி பெற நிலை வாசலில் இதனை செய்யுங்கள்!!

We should not just put this on the door of our house!! Do this at the threshold of success in all things!!

நமது வீடானது லட்சுமி கடாட்சமாக இருக்கவும், பணமும் புகழும் நம்மிடம் நிலைத்து இருக்கவும் வேண்டும் எனில் நமது வீட்டின் நிலை வாசல் தான் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு சிலர் வாடகை வீடுகளில் வசிக்கும் பொழுது கூட நல்ல நிம்மதியுடனும், பணம் வரவுகளுடனும் இருந்திருப்பர். ஆனால் அவர்கள் தனக்கென ஒரு சொந்த வீட்டினை கட்டி வாழும் பொழுது அந்த நிம்மதியும், சந்தோஷமும் இருக்காது. அதற்கான காரணம் அவர்களது வீட்டின் நிலை வாசல் தான். நாம் வசிக்கக்கூடிய … Read more

தொங்கும் கழுத்து சதையை கரைக்கும்.. அற்புத பானம்!! பலன் கிடைக்க டெய்லி ஒரு கிளாஸ் குடுச்சிட்டு வாங்க!!

தொங்கும் கழுத்து சதையை கரைக்கும்.. அற்புத பானம்!! பலன் கிடைக்க டெய்லி ஒரு கிளாஸ் குடுச்சிட்டு வாங்க!!

சிலருக்கு உடல் ஒல்லியாக இருந்தாலும் கழுத்து பகுதியில் மட்டும் சதை தொங்கி காணப்படும்.இது முக அழகையே கெடுத்துவிடும் விதமாக இருக்கிறது.உடல் நலன் மற்றும் அழகில் அக்கறை செலுத்த விரும்புபவர்கள் நிச்சயம் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். கழுத்துப் பகுதியில் எக்ஸ்ட்ரா சதை தொங்கினால் முகத்தில் என்ன மேக்கப் போட்டாலும் அவை அழகையே கெடுத்துவிடும்.கழுத்து பகுதியில் அதிக கொழுப்பு சேர்வதால் தான் எக்ஸ்ட்ரா சதை தொங்குகிறது. ஓபிசிட்டி பிரச்சனை இருந்தால் கழுத்தில் சதை தொங்கும்.உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்களுக்கு … Read more

வயிற்றுக்குள் நெருப்பு கொட்டியது போல் கபகபனு எரியுதா? இதை கியூர் பண்ண இந்த ரெமிடியை ட்ரை பண்ணுங்க!!

வயிற்றுக்குள் நெருப்பு கொட்டியது போல் கபகபனு எரியுதா? இதை கியூர் பண்ண இந்த ரெமிடியை ட்ரை பண்ணுங்க!!

இக்காலத்து உணவுமுறை பழக்கத்தால் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை பலரும் அனுபவித்து வருகின்றனர்.ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கத்தால் அல்சர்,வயிற்றுப்புண்,மலச்சிக்கல்,வயிற்று வலி,வயிறு எரிச்சல் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதில் வயிறு எரிச்சல் பிரச்சனை ஏற்பட்டால் பல்வேறு தொந்தரவுகளை சந்திக்க நேரிடும்.வயிற்றில் அதிகளவு அமிலம் உருவாவதால் வயிறு எரிச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த பாதிப்பு மோசமடைந்தால் அலட்சியம் கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது. வயிறு எரிச்சலுக்கான காரணங்கள்: *காரமான உணவு *பதப்படுத்தப்பட்ட உணவு *சூடான உணவு *செரிமானப் பிரச்சனை வயிறு … Read more

ஓயாமல் தலை அரிக்குதா? இந்த பொருளை தலையில் தேய்த்து குளித்தால் இனி அரிக்காது!!

ஓயாமல் தலை அரிக்குதா? இந்த பொருளை தலையில் தேய்த்து குளித்தால் இனி அரிக்காது!!

நம் தலை முடியை பராமரிக்காவிட்டால் அரிப்பு ஏற்படக் கூடும்.தலையில் பொடுகு,அழுக்குகள் அதிகமானால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு அரிப்பு ஏற்படும்.இந்த தலை அரிப்பால் புண்கள்,முடி உதிர்வு,முடி சேதமாதல் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.எனவே தலை அரிப்பு பிரச்சனையை அலட்சியம் செய்யாமல் கீழ்கண்ட குறிப்புகளில் ஒன்றை பின்பற்றி சரி செய்து கொள்ளுங்கள். தலை அரிப்பிற்கான காரணங்கள்: 1)பொடுகு தொல்லை 2)அழுக்கு சேருதல் 3)சொரியாசிஸ் 4)பேன் ஈறு தொல்லை 5)பாக்டீரியா தொற்று தலை அரிப்பை சமாளிக்கும் குறிப்புகள்: *எலுமிச்சை வாரம் இருமுறை … Read more