இந்தப் பொருட்களை உங்கள் வீட்டில் காலியாகி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!! வீட்டின் செல்வம் குறைய வாய்ப்பு உள்ளது!!
நமது வீட்டில் செல்வமானது சில சமயங்களில் ஏற்றத்துடனும், சில சமயங்களில் குறைவுடனும் இருக்கும். அதற்கு காரணம் பல இருந்தாலும் கூட, ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு சில பொருட்களை நமது வீட்டில் குறைவாக வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறது. சில பொருட்களை நம் வீட்டில் முழுவதுமாக தீர்ந்து போக விடாமல் அதனை அவ்வபோது வாங்கி நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு குறையாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நமது செல்வம் குறையாமலும் பார்த்துக் கொள்ளலாம் என்றும் … Read more