அரசு பேருந்துகளில் பெண் நடத்துனவர்களுக்கான தகுதிகளில் புதிய மாற்றம்!! அரசாணை வெளியீடு!!
தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் நியமிக்கப்படும் பெண் நடத்துனர்களுக்கான உயரம் மற்றும் இடையில் புதிய திருத்தங்களை பெண் நடத்துனர்களுக்கான உயரம் மற்றும் இடையில் புதிய திருத்தங்களை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அரசாணையின்படி பெண் நடத்துனரின் குறைந்தபட்ச உயரம் 150 சென்டிமீட்டர் என்றும் உடல் எடையானது குறைந்தபட்சம் 45 கிலோ இருத்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து தமிழக அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பேருந்துகளில் பெண் நடத்துனர்கள் … Read more