ஒரு மணி நேரத்தில் மங்கு மறைய வேண்டுமா? அப்போ இந்த பேஸ்டை தடவி க்ளீன் பண்ணுங்க!!
பெரும்பாலான பெண்களின் முகத்தில் மங்கு அதாவது கருந்திட்டுகள் படிந்து அழகையே கெடுக்கிறது.இந்த மங்குவை இயற்கை பொருட்கள் கொண்டு மறைய வைப்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள். தீர்வு 01: 1)அதிமதுரப் பொடி – ஒரு தேக்கரண்டி 2)நாட்டு மாட்டு பால் – ஒன்றரை தேக்கரண்டி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் அதிமதுரப் பொடி 50 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு இந்த பொடியில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒன்றரை தேக்கரண்டி … Read more