அதிமுக அமைச்சருக்கு எதிராக கிளம்பிய மகளிரணி.. அச்சத்தில் இபிஎஸ்!!
ADMK: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக கட்சிகளனைத்தும், மக்களை சந்திக்கும் பணிகளிலும், கூட்டணி கணக்குகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக 7 வது முறையும் ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்றும், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இம்முறை வெற்றி பெற வேண்டுமென்றும் புது புது வியூகங்களை கையில் எடுத்துள்ளது. திமுகவை விட அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிக முக்கியம் என்பதால் மற்ற கட்சிகளை விட வேகமாக … Read more