படம் நல்லா இல்லைனாலும் பார்த்து தான் ஆகணும்!! எழுத்தாளர் பிரசன்னா பாலச்சந்திரன்!!
நக்கலைட்ஸ் யூடுயுப் சேனலின் இயக்கத்தில், மணிகண்டன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள குடும்பஸ்தன் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. திருமணத்திற்கு பிறகு நடக்கும் ஒரு ஆணின் வாழ்க்கை முறையை பற்றி எடுத்துரைக்கும் காமெடி கலந்த கதை. ஜனவரி 31 இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்று இருந்தது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு தங்களது வெற்றியை பதிந்துள்ளனர். அதில் பேசிய எழுத்தாளர் பிரசன்னா பாலச்சந்திரன் அவரது சினிமா வாழ்க்கையையும், யுடுயுப்பில் யூடுயூப்பர்களின் கடின … Read more