தைப்பூச விரதமுறை: சகல நன்மைகளும் கிடைக்க.. முருகனுக்கு இப்படி விரதம் இருந்து வழிபடுங்கள்!!

தைப்பூச விரதமுறை: சகல நன்மைகளும் கிடைக்க.. முருகனுக்கு இப்படி விரதம் இருந்து வழிபடுங்கள்!!

தமிழ் மாதத்தில் சிறப்பு மிகுந்த மாதமாக உள்ள தை முருகனுக்கு உகந்த ஒன்றாகும்.இந்த தை மாதத்தில் வரும் தைப்பூசம் தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு ஆகும்.வருகின்ற பிப்ரவரி 11 அன்று(தை 29) தைப்பூச நாள் கொண்டாடப்பட இருக்கின்றது.முருகப் பெருமான் பழநி மலையில் ஞானபழமாக ஆண்டி கோலம் பூண்ட நாளை தான் தைப்பூசமாக நாம் கொண்டாடுகின்றோம். இந்த நாளில் முருகனை தரிசித்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.எப்படி சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கிறோமோ … Read more

தைப்பூசம் 2025: விரைவில் திருமணம் கைகூட இந்த விரதத்தை மட்டும் கடைபிடிங்க போதும்!!

தைப்பூசம் 2025: விரைவில் திருமணம் கைகூட இந்த விரதத்தை மட்டும் கடைபிடிங்க போதும்!!

தமிழ் கடவுள் முருகப் பெருமானை வழிபட சிறப்பான நாள் தைப்பூசம்.இது வருகின்ற 29 ஆம் தேதி அதாவது பிப்ரவரி 11 ஆம் தேதி வருகிறது.பூச நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி ஒன்றாக வரும் நாளில் இந்த தை பூசம் கொண்டாடப்பட இருக்கின்றது.தை என்றால் தமிழ் மாதத்தையும் பூசம் என்றால் நட்சத்திரத்தையும் குறிக்கிறது. இந்த தைப்பூச நாள் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக திகழ்கிறது.இந்நாளில் பழனிக்கு சென்று முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.இந்த தைப்பூச நாள் முழுவதும் … Read more

இந்த ட்ரிங்க் குடித்தால்.. நீண்ட நாட்களாக அடைபட்டு கிடந்த மலக் கழிவுகள் முந்திகிட்டு வெளியேறும்!!

இந்த ட்ரிங்க் குடித்தால்.. நீண்ட நாட்களாக அடைபட்டு கிடந்த மலக் கழிவுகள் முந்திகிட்டு வெளியேறும்!!

நம் உணவில் சேர்க்கப்படும் வாசனை நிறைந்த கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இந்த கறிவேப்பிலையின் வாசனைக்காகவே பலரும் இதை உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். இந்த கறிவேப்பிலையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள நோய்களை குணப்படுத்த உதவுகிறது.கறிவேப்பிலையில் அடங்கியுள்ள நார்ச்சத்து செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை குணப்படுத்துகிறது. ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உட்கொள்வதால் மலச்சிக்கல்,செரிமானக் கோளாறு,வயிறு வீக்கம்,வாயுத் தொல்லை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.தொடர்ந்து ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உட்கொள்வதால் கடுமையான மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட்டு உடல் நலப் பிரச்சனை … Read more

ஆண்களே.. இந்த உணவுகளை சாப்பிட்டால் 50 வயதிலும் விந்தணு தரம் அதிகரிக்கும்!!

ஆண்களே.. இந்த உணவுகளை சாப்பிட்டால் 50 வயதிலும் விந்தணு தரம் அதிகரிக்கும்!!

தற்பொழுது இளம் வயது ஆணைகளிடையே விந்தணு குறைபாடு என்பது பெரும் பிரச்சனையாக இருக்கின்றது.ஆண்களின் வயது அதிகரிக்கும் பொழுது அவர்களின் விந்தணு தரத்தில் பெருமளவு மாற்றம் உண்டாகிறது. முன்பெல்லாம் ஆரோக்கிய உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றியதால் ஆண்மை குறைபாடு,மலட்டு தன்மை போன்ற பிரச்சனைகளை ஆண்கள் சந்திக்காமல் இருந்தனர்.ஆனால் தற்பொழுது உணவுப்பழக்க வழக்கம் முற்றிலும் மாறுபட்டுவிட்டதால் பெரும்பாலான ஆண்கள் ஆண்மை குறைபாட்டை சந்திக்கின்றனர். 30 வயதை கடந்த ஆண்களால் தங்கள் துணையுடன் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடிவதில்லை … Read more

கட்டுக்கடங்காத சர்க்கரை நோயால்.. ஆண்மை குறைவு விறைப்புத் தன்மை பிரச்சனையை அனுபவிக்கிறீங்களா? இந்த பொடியை காய்ச்சி குடிங்க போதும்!!

கட்டுக்கடங்காத சர்க்கரை நோயால்.. ஆண்மை குறைவு விறைப்புத் தன்மை பிரச்சனையை அனுபவிக்கிறீங்களா? இந்த பொடியை காய்ச்சி குடிங்க போதும்!!

இன்று பெண்களைவிட ஆண்களுக்கு தான் சர்க்கரை நோய் தாக்கம் அதிகமாக இருக்கின்றது.சர்க்கரை நோய் அதிகரித்தால் ஆண்மை குறைபாடு,விறைப்புத் தன்மை பிரச்சனை,நரம்பு தளர்ச்சி போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இந்த பாதிப்புகளில் இருந்து மீள இங்கு சொல்லப்பட்டுள்ள நாட்டு வைத்திய முறையை தினமும் பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)கல்யாண முருங்கை இலை பொடி – 5 கிராம் 2)முருங்கை கீரை பொடி – 5 கிராம் 3)தவசி கீரை பொடி – 5 கிராம் 4)தண்ணீர் – … Read more

உயர் இரத்த அழுத்தம்(BP): இந்த பூவில் டீ செய்து குடித்தால் ஒரே நாளில் பிபி நார்மலாகும்!!

உயர் இரத்த அழுத்தம்(BP): இந்த பூவில் டீ செய்து குடித்தால் ஒரே நாளில் பிபி நார்மலாகும்!!

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை இருந்தால் அலட்சியம் கொள்ளாமல் சீக்கிரம் அதனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முயலுங்கள்.இந்த பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரக் கூடியதாக இருக்கின்றது. உயர் இரத்த அழுத்தம் எதனால் உண்டாகிறது? *இரத்த குழாய் அடைப்பு *இரத்த வெளியேற்றம் *உடல் எடை கூடல் *சர்க்கரை நோய் *இதயம் சம்மந்தபட்ட பாதிப்பு *சீர் இல்லாத இரத்த ஓட்டம் உயர் இரத்த அழுத்த பாதிப்பின் அறிகுறிகள்: *அடிக்கடி மயக்கம் உண்டாதல் *மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுதல் *கண் பார்வை … Read more

பிடித்த பெண்களை எல்லாம் திருமணம் செய்த நடிகர்!! உண்மையில் அவருக்கு எத்தனை மனைவிகள் தெரியுமா.. ராதாரவி!!

The actor who married all his favorite women!! Do you really know how many wives he has.. Radharavi!!

திராவிட கழகத்தின் மீது பற்று கொண்டு பெரியாரை பின்பற்றி வந்த நடிகர் எம் ஆர் ராதா அவர்கள் பல நாடகங்களில் புரட்சிகரமான கருத்துக்களை வெளிப்படுத்தியவர். அவருடைய நடிப்பில் வெளியான ரத்தக்கண்ணீர் திரைப்படம் ஆனது மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனால் இவரை ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதா என்று அழைக்க தொடங்கினர். இவர் எப்பொழுதுமே இந்தியாவை வெளிநாட்டோடு ஒப்பிட்டுக் கூறும் பழக்கமுடையவராகவே திகழ்ந்து வந்திருக்கிறார். அதிக கோவ குணம் கொண்ட இவர் எப்பொழுது தனக்கு கோபம் வந்தாலும் துப்பாக்கியை எடுத்து … Read more

விஜயைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்!! போஸ்டர் மாற்றுமா வாழ்க்கையை!!

Sivakarthikeyan followed by Vijay!! Poster will change life!!

தற்சமயம் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ஒரு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். முன்னணி நடிகர் விஜய் சினிமா வாழ்க்கையை துறந்து அரசியலில் ஈடுபட உள்ளார். சமீபத்தில் வெளியான கோட் திரைப்படத்தில் விஜய் உடன் சிவகார்த்திகேயன் நீங்க முக்கியமான வேலையாக போறீங்க! நான் இவரை பாத்துக்குறேன்!! என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இதன் மூலம் திரை வட்டாரத்தில் விஜய்க்கு அடுத்த படியாக சிவகார்த்திகேயன் மாறுவார் என்ற செய்தி பரவி வந்திருந்தது. தற்சமயம் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் மின்னல் வேக வெற்றியை … Read more

SC க்கெல்லாம் தவெக-வில் இடமில்லை.. BC MBC க்குதான் போஸ்டிங்!! கதறும் நிர்வாகிகள்!!

SE has no place in Dweka.. Posting for BC MBC only!! Screaming Executives!!

TVK: தவெக கட்சியில் சாதிய பாகுபாடு பார்த்து நிர்வாகிகளை அமைப்பதாக பனையூரில் நிர்வாகிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சியின் கொள்கைகளில் முக்கியமான ஒன்று சாதிய பாகுபாடு காணப்படாது என்பது  தான். ஆனால் கட்சியில் சாதிய பாகுபாடு இருப்பதாக நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்திலேயே குமுறி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் நியமனமானது நடைபெற்று வருகிறது. இது இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர் என்ற … Read more

இப்படித்தான் மணிவண்ணன் சினிமாவில் நுழைந்தார்!! வெளிப்படையாய் தெரிவித்த பாரதிராஜா!!

This is how Manivannan entered cinema!! Bharathiraja openly stated!!

நடிகர் மணிவண்ணன் அவர்கள் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தருணத்தில் பாரதிராஜாவினுடைய நிழல்கள் திரைப்படத்திற்கு மணிவண்ணன் அவர்கள் கதை கூறியுள்ளார். மேலும் அந்த திரைப்படத்திற்கு பாடல் ஒன்றையும் மணிவண்ணன் அவர்கள் இயற்றியதாகவும் அந்த பாடலுக்கு தன்னுடைய பெயரை போடாமல் வாலி அவர்களுடைய பெயரை போடுமாறு வலியுறுத்தி இருக்கிறார். இவர் முதன் முதலில் பாரதிராஜா உடைய கிழக்கே போகும் ரயில் படத்தினை பார்த்துவிட்டு பாரதிராஜா அவர்களுக்கு 16 பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருக்கிறார். அதைப் படித்த பாரதிராஜா … Read more