கேள்வியை எழுப்பிய செங்கோட்டையனின் நீக்கம்.. தனது கெத்தை நிரூபிக்க இபிஎஸ் போட்ட பிளான்!!
ADMK: அதிமுகவின் மூத்த மற்றும் முன்னாள் அமைச்சராக அறியப்பட்டு வந்தவர் செங்கோட்டையன். ஜெயலலிதா இறந்த பிறகு பல்வேறு பிரச்சனைகளும், பிரிவினைகளும் அதிமுகவில் தோன்றியது. அப்போது கூட அதிமுகவிலிருந்து பிரியாமல் கட்சியின் அனைத்து போராட்டங்களிலும் உடனிருந்தவர் செங்கோட்டையன். ஜெயலலிதா இறப்பிற்கு பின் முதல்வர் பதவிக்கு செங்கோட்டையன் பெயர் அதிகம் பரிந்துரைக்கப்பட்டது. இவற்றையெல்லாம் கடந்து இபிஎஸ் முதல்வராக்கபட்டார். ஆனால் இவர் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்தே செங்கோட்டையனுக்கு கட்சியில் மதிப்பும், மரியாதையும் குறைந்து வந்தது. அவருக்கு மட்டுமல்லாமல் கட்சியின் மூத்த … Read more