“குழந்தைகளுக்கு இருமல் சிரப் தேவையில்லை” – முன்னணி நரம்பியல் நிபுணர் அறிவுரை 

“Children don't need cough syrup” – leading neurologist advises

இந்தியாவின் முன்னணி நரம்பியல் நிபுணரான டாக்டர் சுதீர் குமார், குழந்தைகளுக்கு குளிர் மற்றும் இருமல் ஏற்பட்டால் இருமல் சிரப் (cough syrup) கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.அவரது கூற்றுப்படி, “இருமல் மருந்துகள் குழந்தைகளின் குணமடைவதை வேகப்படுத்தாது.” டாக்டர் குமார் கூறியதாவது: “குழந்தைகளில் பெரும்பாலான இருமல் வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுகிறது. இத்தொற்று இயல்பாகவே ஒரு வாரத்திற்குள் தானாகக் குறைந்து விடும்.இருமல் மருந்துகள் இத்தொற்றை குணப்படுத்தவோ அல்லது குறுகிய காலத்தில் நீக்கவோ முடியாது. மேலும், இம்மருந்துகளில் … Read more

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. உறுதி செய்த பொதுக்கூட்டம்.. களைகட்டும் சட்டமன்ற தேர்தல்!!

General meeting confirmed by DMDK in AIADMK alliance.. Weeding assembly election!!

DMMK ADMK: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக, பாஜகவுடன் 1 வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்துவிட்டது. தற்போது இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து யாரை கூட்டணியில் சேர்க்கலாம் என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணியிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அதற்கு அன்புமணி அதிக இடங்களை கேட்டு வலியுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் வேறு வழியில்லாமல் இபிஎஸ் இதற்கு ஒப்பு கொண்டார் என்றும் கூறப்பட்டது. அடுத்த … Read more

கரூர் சம்பவத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.. அத்தனையும் நடிப்பா!!

In the background of the Karur incident, the RSS is all acting!!

TVK BJP: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூரில் நடைபெற்ற பரப்புரையில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக திமுக அரசை தவெகவும், தவெகவை திமுக தொண்டர்களும் காரணம் கூறி வந்தனர். இதற்கு தீர்வு காண தமிழக அரசு தனி நபர் குழுவை அமைத்ததை போல, பாஜக-வும் 8 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. ஆனால் இது விபத்தல்ல, பாஜக திட்ட மிட்டு செய்த சதி என்றும் சிலரை கூறி வருகின்றனர். தவெக தலைவர் விஜய், … Read more

விஜய் நிலைமை யாருக்கு வந்தாலும் எதிர்த்து நிற்பேன்.. அண்ணாமலை காட்டம்!!

I will stand against whoever comes to Vijay's situation.. Annamalai Kattam!!

TVK BJP: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக தமிழக அரசு தனி நபர் குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. இதன் மேல் நம்பிக்கையில்லாத பாஜக அரசு பாஜக எம்.பி ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து சம்பவம் நடந்த இடத்திற்கே சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், ஏன் இன்னும் விஜய் மீது … Read more

அண்ணாமலையை எதிர்க்க தயாராகும் அமமுக.. டிடிடி தினகரனின் பேட்டியால் அதிர்ந்து போன அரசியல் களம்!!

AMMK prepares to oppose Annamalai.. Political field shocked by TTV Dhinakaran's interview!!

AMMK: கடந்த சில வருடங்களாகவே டிடிவி தினகரனுக்கும், இபிஎஸ்க்கும் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருகிறது. அதிமுக, பாஜக கூட்டணியில் இணைய வேண்டுமானால் அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென இபிஎஸ் நிபந்தனை விதித்தார். இதனால் டிடிவி தினகரனும், அண்ணாமலையும் இணைந்து இபிஎஸ்யை எதிர்ப்பார்கள் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது பாஜக கூட்டணியிலிருந்து விலகிய டிடிவி தினகரன் இபிஎஸ்யை தவிர வேறு யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் பாஜக கூட்டணியில் இணைவோம் என்றும், முன்னாள் தமிழக … Read more

டிடிவி தினகரனை துளைத்த ஆர்.பி உதயகுமார்.. நாங்கள் என்ன செய்தால் உங்களுக்கென்ன??

RP Udayakumar who pierced TTV Dhinakaran.. What do we do to you??

ADMK AMMK: அதிமுகவில் ஜெயலலிதா இறந்ததிலிருந்தே எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அது தற்போது வரை சரியாவதாக தெரியவில்லை. அந்த பிரச்சனை கூட்டணி கட்சி வரை வெடித்தது. இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக இபிஎஸ் விஜய்க்கு ஆதரவாக பேசி வருவதை பலரும் விமர்சித்து வந்தனர். வழக்கம் போல இபிஎஸ்-யை விமர்சித்த டிடிவி தினகரன், கரூர் சம்பவத்தை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார். பதவி வெறியில் எடப்பாடி வழக்கம் போல் பேசுகிறார் … Read more

நைசாக நழுவும் தவெக இரண்டாம் கட்ட தலைவர்கள்.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!

The political nerds around Vijay should be removed.. Continued criticism!!

TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையிலும் கூட அக்கட்சிக்கு ஆதரவு பெருகிய வண்ணம் இருந்தது. ஆனால் கரூரில் ஏற்பட்ட துயரத்தால் அதன் செல்வாக்கு குறைந்துள்ளது. கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மீது கரூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மதியழகனை காவல் துறையினர் கைது செய்த நிலையில், தலைமறைவாகியிருக்கும், புஸ்ஸி … Read more

திமுக தவெகவை விளாசிய பிரேமலதா.. கொஞ்சமாவது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்!!

DMK Thavekavi Vlasiya Premalatha.. should behave with some responsibility!!

TVK DMK DMDK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வரும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியதன் மூலம் தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களை தவெகவில் இணைந்துள்ளார். 2 மாபெரும் மாநாடுகளை நடத்திய அவர், மக்களை சந்திக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனை தொடர்ந்து கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். இந்த இழப்புகள் நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது. இதனை தொடர்ந்து … Read more

கரூர் சம்பவத்திற்கு பிறகு மனம் மாறிய டிடிவி தினகரன்.. விஜய்யை கைகழுவும் பணியில் மும்முரம்!!

ttv-dhinakaran-changed-his-mind-after-the-karur-incident-busy-washing-his-hands-of-vijay

AMMK TVK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 2026க்கு முன்பு வரை திமுக, அதிமுக என்ற இரண்டு பெரிய கட்சிகளுடன் மட்டுமே பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும், சிறிய கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வந்தன. ஆனால் இந்த 2026 தேர்தலில் அதற்கு நேர்மாறாக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்காக கட்சிகள் அனைத்தும் முந்தியடித்து கொண்டு செல்கின்றன. … Read more

திமுகவிற்கு மாஸ் ட்விஸ்ட்.. திமுகவை வீழ்த்த யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்ப்போம்!!

Mass twist for DMK.. We will add anyone to the alliance to defeat DMK!!

ADMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி அனைத்து கட்சிகளும் கூட்டணி கணக்குகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக உதயமாகியுள்ள நடிகர் விஜய்யின் தவெகவுடன் யார் கூட்டணி அமைப்பார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்த பரபரப்பான சூழலில் தான் எதிர்பாராத விதமாக தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விஜய்க்கு உதவ பாஜக முன்வந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், … Read more