திமுகவிற்கு தாவும் டிடிவி தினகரன்.. கரூர் விபத்தால் ஏற்பட்ட கூட்டணி!!
AMMK DMK: அதிமுகவிலிருந்து இபிஎஸ்-யால் வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், இபிஎஸ்யை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். பாஜகவுடன் அமமுக கூட்டணியில் இருந்த போது, 1 வருடத்திற்கு முன்பு அதிமுகவும் பாஜக கூட்டணியில் இணைந்தது. பாஜக இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததை ஏற்காத டிடிவி தினகரன், அண்மையில் கூட்டணியை விட்டு வெளியேறினார். இபிஎஸ்யை தவிர வேறு யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் பாஜக கூட்டணியில் இணைவோம் என்று கூறி கூட்டணியில் சலசலப்பை … Read more