கூட்டம் வாக்குகளாக மாறாது.. விஜய்யை அட்டாக் செய்யும் அதிமுக!!
TVK ADMK: பிரபல நடிகராக இருந்த விஜய் தற்போது தனது அரசியல் பயணத்தையும் தொடங்கியிருக்கிறார். இதற்கு அவரது ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வந்தாலும், மற்றொரு புறம் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. விஜய் இன்னும் அரசியலை கற்க வேண்டும், ரசிகர்கள் கூட்டம் ஓட்டாக மாறாது என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். தவெக பிரச்சாரத்திற்கு வரும் கூட்டம் அவர் நடிகர் என்பதால் மட்டுமே வருகிறது, அதனை விஜய் தொண்டர்கள் கூட்டம் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் என்று … Read more