Breaking: தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

Photo of author

By Pavithra

Breaking: தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

Pavithra

Breaking: தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு விவாகரத்தில் மதுரை கிளை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை முடிவு சற்று முன்பு வெளியாகியுள்ளது.

அதாவது தமிழக அரசின் மின் கட்டணம் உயர்வுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 மாதத்திற்குள் சட்டத்துறை அதிகாரியை நியமிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒருவேளை மூன்று மாதத்திற்குள் சட்டத்துறை அதிகாரியை,தமிழக அரசு நியமனம் செய்யவில்லை என்றால் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.