அதே விலையில் நீடிக்கும் தங்கம் மற்றும் வெள்ளி!! இன்றைய நிலவரம்!!

Gold and Silver will last at the same price!! Today's situation!!

அதே விலையில் நீடிக்கும் தங்கம் மற்றும் வெள்ளி!! இன்றைய நிலவரம்!! மக்கள் சிறிதளவாவது தங்கம் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தங்கத்தின் விலையேற்றத்தால் சாமானிய மக்களால் வாங்க முடிவதில்லை. தங்கத்தின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கமாகவே காணப்படுகிறது. தங்கத்தில் முதலீடு செய்பவர்களால் தான்  இந்த விலை ஏற்ற இறக்கம். நேற்று விடுமுறை தினமாதலால், இன்று தங்கத்தின் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப் படுகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி … Read more

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை!! எந்தவித மாற்றமில்லை!!

Today's Petrol and Diesel Price!! No change!!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை!! எந்தவித மாற்றமில்லை!! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. கச்சா எண்ணையின் விலையில் மாற்றம் எதுவும் இல்லாததால் சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் அதே விலை தொடர்கிறது. இன்றைய பெட்ரோல் … Read more

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை!! எந்த மாற்றமும் இல்லை!!

Today's Petrol and Diesel Price!! NO CHANGE!!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை!! எந்த மாற்றமும் இல்லை!! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அடிப்படையிலும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள்,  இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கிறது. கச்சா எண்ணெயின் விலையின் அடிப்படையிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் இன்று எந்த வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே தொடர்கிறது. … Read more

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!! கதிகலங்கும் நடுத்தர மக்கள்!!

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!! கதிகலங்கும் நடுத்தர மக்கள்!!

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!! கதிகலங்கும் நடுத்தர மக்கள்!! அனைத்து விதமான மக்களும் சிறிதளவேனும் தங்கம் வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் தினமும் ஏற்ற, இறக்கமாகவே இருக்கும் விலை காரணமாக அவர்களால் வாங்க முடிவதில்லை. இந்நிலையில் நேற்று சவரனுக்கு ரூ. 296 வரை குறைந்த நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு ரூ. 80 அதிகரித்துள்ளது. தங்கம் கிராமிற்கு ரூ. 10  அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 5,715க்கும், பவுனுக்கு ரூ. 80 அதிகரித்து, ஒரு பவுன் … Read more

தங்கம் சவரனுக்கு இவ்வளோ குறைஞ்சிருக்கா? மக்கள் மகிழ்ச்சி!!

Is this much less for the gold shaver? People are happy!!

தங்கம் சவரனுக்கு இவ்வளோ குறைஞ்சிருக்கா? மக்கள் மகிழ்ச்சி!! மக்களுக்கு தங்கத்தின் மீதான ஆசை  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. அதே போல் தங்கத்தை நகைகளாக வாங்காமல், அதன் மீது முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு இருப்பதால், தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. இப்படி ஏற்ற இறக்கமாக இருக்கும் தங்கத்தை சாமானிய மக்களால் வாங்க முடிவதில்லை. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. தங்கம் கிராமிற்கு ரூ. 37 குறைந்து ஒரு … Read more

திவாலா எனக்கா நெவர்! பிரபல விமான சேவை நிறுவனம் அறிவிப்பு!

திவாலா எனக்கா நெவர்! பிரபல விமான சேவை நிறுவனம் அறிவிப்பு!

திவாலா எனக்கா நெவர்! பிரபல விமான சேவை நிறுவனம் அறிவிப்பு. திவால் ஆகும் நிலைமை எங்களுக்கு வராது. திவால் என்ற பேச்சுக்கே இங்கு இடம் கிடையாது என்று பிரபல விமானசேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.  ஸ்பைஸ்ஜெட் விமானசேவை திவால் ஆனது அல்லது ஆகப் போகிறது என்று பரவும் பொய்யான தகவல்களை அடுத்து ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அஜய்சிங் கூறியுள்ளார். அண்மையில் வாடியா குழுமத்தின் கோ பர்ஸ்ட் விமான சேவை நிறுவனம் கடும் நிதி … Read more

தமிழ் நாட்டில் 15000 கோடி முதலீடு!! பிரபல கார் நிறுவனம் அறிவிப்பு!!

15000 crore investment in Tamil Nadu!! Famous car company announcement!!

தமிழ் நாட்டில் 15000 கோடி முதலீடு!! பிரபல கார் நிறுவனம் அறிவிப்பு!! தமிழ் நாட்டில் 15000 கோடி ரூபாய் முதலீடு செய்யப் போவதாக பிரபல கார் நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இந்த ஒப்பந்தம் நாளை முதல்வர் முன்னிலையில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்கொரிய நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் உலகத்தில் இருக்கும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பலவிதமான வசதிகளைக் கொண்டு புது புது கார்களை தயார் செய்து உலகிற்கு … Read more

டுவிட்டரில் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் வசதி!! எலான் மஸ்க் அறிவிப்பு!!

Voice call and video call facility on Twitter!! Elon Musk Announcement!!

டுவிட்டரில் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் வசதி!! எலான் மஸ்க் அறிவிப்பு!! சமூக வலைதளமான டுவிட்டரில் விரைவில் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த வசதி கூடிய விரைவில் வரவுள்ளதாக அறிவித்துள்ளார். சமூக வலைதளமான டுவிட்டரை எலான் மஸ்க் அவர்கள் வாங்கிய பிறகு பல்வேறு வகையான புதிய மாற்றங்களை அறிவித்து வருகிறார். டுவிட்டரில் ஒரிஜினல் கணக்குகளுக்கு வழங்கப்படும் புளூ டிக் சின்னத்திற்கு மாதச் சந்தா தற்போது … Read more

திவாலான கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ்!! இதை வாங்க இரண்டு நிறுவனங்கள் ஆர்வம்!!

Bankrupt Go First Airlines!! Two companies are interested in buying this!!

திவாலான கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ்!! இதை வாங்க இரண்டு நிறுவனங்கள் ஆர்வம்!! திவாலான கோ ஃபர்ஸ்ட் விமான சேவை நிறுவனத்தை வாங்குவதற்கு இரண்டு பெரிய நிறுவனங்கள் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2ம் தேதி கோ ஃபர்ஸ்ட் விமான சேவை நிறுவனம் தானாக முன்வந்து திவாலானதாக அறிவித்தது. வாடியா குழுமத்திற்கு சொந்தமான இந்த கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டதையடுத்து கடந்த மே 2ம் தேதி தேசிய சட்ட நிதி தீர்ப்பாயத்தில் தானாக … Read more

வேலை தரும் நிறுவனத்தில் பணி நீக்கம்!! அதிர்ச்சியில் மூழ்கிய ஊழியர்கள்!!

Dismissal from employer!! Shocked employees!!

வேலை தரும் நிறுவனத்தில் பணி நீக்கம்!! அதிர்ச்சியில் மூழ்கிய ஊழியர்கள்!! வேலைகள் தேடுவதற்கு முக்கிய இணையதளமாக இருக்கும் லிங்கிடு இன்(LinkedIn) நிறுவனம் தற்போது அவர்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது ஊழியர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில தினங்களாக பெரிய பெரிய ஐடி நிறுவனங்களில் இருந்து பெருமளவில் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி வரும் நிலையில் லிங்கிடு இன் நிறுவனமும் இரண்டாவது முறை இந்த பட்டியலில் இணைந்துள்ளது. லிங்கிடு இன் இணையதளம் வேலை தேடுபவர்களுக்கு பெரும் … Read more