தமிழகத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!!

Today's gold silver price

தமிழகத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!! தங்கம் இந்திய பெண்களுக்கு மிகவும் பிடித்த அணிகலன் ஆகும். அதிலும் குறிப்பாக தென்இந்தியாவில் தான் தங்கத்தின் விற்பனை அதிகமாகும், மேலும் இந்தியாவிலேயே அதிகளவிலான தங்கத்தை வைத்திருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். இன்றைய தங்கம் விலை நிலவரத்தை பார்போம்: நேற்றைய 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5710 எனவும், இன்றைய விலையில் ரூ.10 அதிகரித்து 1 கிராம் ரூ.5720 எனவும் விற்கபடுகிறது. அதேபோல் 8 கிராம் ஆபரணத் … Read more

நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி தகவல்!! மீண்டும் ஏறிய தங்கத்தின் விலை!!

Gold price increase today!!

நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி தகவல்!! மீண்டும் ஏறிய தங்கத்தின் விலை!! நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே காணப்படுகிறது. தங்கத்தின் விலையில் இறக்கத்தை விட ஏற்றமே அதிகரித்து வருகிறது. இதனால் சாமானிய மக்களால் தங்கம், வாங்க முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. தங்கத்தின் மீது மக்களுக்கு ஆசை இருந்தாலும், இதன் விலையேற்றம் வாங்க முடியாததாக உள்ளது. இன்றும் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. வெள்ளி விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. தங்கம் 1 கிராம்  5710 … Read more

தமிழத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Gold and silver price situation

தமிழத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! இந்தியாவில் குறிப்பாக தமிழகம்தான் தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துக்கொண்டு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களுக்கு நகை மீதான ஆர்வம் அதிகம் என்றுதான் கூற வேண்டும். தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கத்தின் மீதான வர்த்தகம் எப்பொதும் அதிகம்தான். சென்னையில் இன்றைய 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பார்போம். இன்றைய 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.6,224 எனவும், 8 கிராம் தங்கத்தின் விலை … Read more

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இவ்வளவு குறைஞ்சிருக்கா?

Are the prices of petrol and diesel so low?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இவ்வளவு குறைஞ்சிருக்கா? இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது. கச்சா எண்ணெயின் விலையில் தினசரி மாற்றங்கள் இருந்துகொண்டே இருப்பதால் பெட்ரோல் டீசல் விலைகளிலும் மாற்றம் வருகிறது. இந்த விலை மாற்றங்களை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிகின்றன. பெட்ரோல் நேற்றைய விலையை விட 0.23 … Read more

MX PLAYER-யை வாங்கும் அமேசான் நிறுவனம்!

MX PLAYER-யை வாங்கும் அமேசான் நிறுவனம்!

MX PLAYER-யை வாங்கும் அமேசான் நிறுவனம்! MX PLAYER-யின் OTT தளத்தை அமேசான் நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய மதிப்பில் 400 கோடி மதிப்பில் ஒப்பந்தம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஓடிடி தளங்களின் வளர்ச்சி அபார வளர்ச்சியாக உள்ளது் தொழில்நுட்பங்கள் வளர, வளர நாம் செல்போனையும், கணினியும் அதிகம் பயன்படுத்துகிறோம். திரைப்படம் பார்க்க தியேட்டர்களுக்கு போன காலம் போய் வீட்டிலேயே செல்போன் மூலமே புதுப்படங்களை பார்க்கும் வசதி வந்துவிட்டது. புதிய, … Read more

இல்லத்தரசிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! உடனே நகைக்கடைக்கு செல்லுங்கள்.. இன்று ஒரு நாள் தான் இந்த சலுகை!!

Today's Gold and Silver Price Status

இல்லத்தரசிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! உடனே நகைக்கடைக்கு செல்லுங்கள்.. இன்று ஒரு நாள் தான் இந்த சலுகை!! நாளுக்குநாள் மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. சவரன் எவ்வளவு விலைக்கு விற்றாலும் சிறிதளவு தங்கமேனும் நாம் வாங்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஆனால் தற்போதைய நிலையில் தங்கத்தின் விலை அதிகரித்தும், சற்று குறைந்தும் ஏற்ற இறக்கமாகவே காணப்படுகிறது. 22 கேரட் தங்கம்  நேற்றை விட இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து சவரன் 44920 ஆக … Read more

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வோமா?

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வோமா?

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வோமா? பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் பற்றி நாம் அறிந்ததவை விட, அறியாதவை நிறைய உள்ளன. இதுபற்றி இங்குப் பார்க்கலாம். பொதுத்துறை :- அரசாங்கத்தின் பங்குகளை பெரும்பான்மையாகக் கொண்ட வங்கிகள் பொதுத்துறை வங்கிகளாகும். எடுத்துக்காட்டாக பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஒரு பொதுதுறை வங்கியாகும். இவ்வங்கியில் அரசு 58.60% பங்குகளைக் 58.87% அரசாங்கப் பங்குகளுடன் கூடிய பஞ்சாப் நேஷனல் (PNB) ஒரு பங்கு வங்கியாகும். … Read more

மதுரையில் டைடல் பார்க் பணிகளுக்கு டெண்டர் வெளியீடு! பணிகள் விரைவில் தொடக்கம்!

மதுரையில் டைடல் பார்க் பணிகளுக்கு டெண்டர் வெளியீடு.. பணிகள் விரைவில் தொடக்கம்!

மதுரையில் டைடல் பார்க் பணிகளுக்கு டெண்டர் வெளியீடு!  பணிகள் விரைவில் தொடக்கம்! மதுரை மாட்டுத்தாவணியில் அமையவிருக்கும் டைடல் பார்க் பணிகளுக்கு டெண்டர் வெளியுடப்பட்டுள்ளது. டைடல் பார்க் வடிவமைப்பு பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆகையால் பணிகள் விரைவாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் நடைபெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ,மு.க.ஸ்டாலின், மதுரை மாட்டுத்தாவணி அருகே 5 ஏக்கரில், 600 … Read more

பான் கார்டு வைத்துள்ளவர்களா? இது கண்டறியப்பட்டால் 10 ஆயிரம் அபராதம் 

பான் கார்டு  பற்றி அரசு வெளியிட்ட  முக்கிய அறிவிப்பு

பான் கார்டு வைத்துள்ளவர்களா? இது கண்டறியப்பட்டால் 10 ஆயிரம் அபராதம் பான் கார்டு என்பது நம்முடைய நிரந்தர கணக்கு எண் ஆகும். நமது வங்கி கணக்கு எண்கள், வருமான கணக்கு எண் ஆகியவை இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. பான் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாகும். இது வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது. வரி செலுத்தும் நபரின் அனைத்து பரிவர்த்தனைகளையும் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க பான் கார்டு தேவைப்படுகிறது. அதே போல் ஒருவரின் முதலீடுகள், தொழில், கடன் ஆகியவற்றை வருமான வரி … Read more

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு தங்கம் விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு

அட்சய திருதியை ! 20 சதவீதம் விற்பனை அதிகரிப்பு

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு தங்கம் விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு இந்து மற்றும் ஜெயின் மதத்தை பின்பற்றுபவர்கள் ஒவ்வொரு வருடமும் அட்சய திருதியை பண்டிகையை வெகு விமர்சியாக கொண்டப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை காலத்தின் 3வது நாள் அட்சய திருதியை பண்டிகை கொண்டப்படுகிறது. 20 வருடங்களுக்கு முன்பு இப்படியொரு பண்டிகை பெரிய அளவில் யாரும் கொண்டாடவில்லை, ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. முன்பெல்லாம் நகைகள் மட்டும் தான் இந்த … Read more