ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகளுக்கு தடை! ஹை கோர்ட் உத்தரவு
கர்நாடக உயர்நீதிமன்றம், மாநிலத்தில் பைக் டாக்சி சேவைகள் நடத்துவதற்கு தேவையான விதிமுறைகள் உருவாக்கப்படாதவரை, ராபிடோ மற்றும் இதர பைக் டாக்சி சேவைகளை ஆறு வாரங்களுக்குள் நிறுத்த உத்தரவிட்டுள்ளது. நீதிபதி பி.எம். ஷ்யாம் பிரசாத் தலைமையிலான அமர்வு, பைக் டாக்சி சேவைகள் நடத்துவதற்கு தேவையான விதிமுறைகள் உருவாக்கப்படாத நிலையில், இவ்வாறு உத்தரவிட்டது. மாநில போக்குவரத்து துறை மற்றும் அரசு, பைக் டாக்சி சேவைகள் நடத்துவதற்கான விதிமுறைகளை உருவாக்க மூன்று மாத காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை, இதுவரை பைக் … Read more