சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களால் நீங்கள்! உடனடியாக இதனை தண்ணீரில் கலந்து குடியுங்கள்!

Photo of author

By Parthipan K

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களால் நீங்கள்! உடனடியாக இதனை தண்ணீரில் கலந்து குடியுங்கள்!

Parthipan K

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களால் நீங்கள்! உடனடியாக இதனை தண்ணீரில் கலந்து குடியுங்கள்!

சர்க்கரை நோய் என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காணப்படுகின்றது. சர்க்கரை நோயால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகின்றனர் அதனை முற்றிலுமாக குணப்படுத்த ஒரு சிறந்த மருந்தை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த மருந்திருக்கு மூன்று பொருட்கள் மட்டுமே போதுமானது.

அதற்கு முதலில் 50 கிராம் வெந்தயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வெந்தயத்தை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் கொட்டி ஊற வைக்க வேண்டும்.

பிறகு வெந்தயம் நன்றாக ஊறிய பிறகு அதிலுள்ள தண்ணியை முற்றிலும் வடித்து விட வேண்டும். அதன் பிறகு லேசான வெள்ளை துணியை எடுத்து இந்த வெந்தயத்தை கொட்டி அதனை முடிந்து ஒரு நாட்கள் வைத்திருக்க வேண்டும். ஒரு நாள் முழுவதுமாக முடிந்த பிறகு அந்த வெந்தயம் முளைகட்டிய பயிராக மாறி இருக்கும். அந்த முளைகட்டிய வெந்தயத்தை மூன்று நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும்.

அதனுடன் 100 கிராம் கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை அடுத்து 50 கிராம் சுண்டைக்காய் வற்றல் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்துள்ள பொடியை சேமித்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும். மேலும் இதனை நாம் குடித்து வரும் பொழுது பால், காபி, சர்க்கரை, டீ, போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.