அவர் பக்கத்திலேயே வீடு வாங்கி கொடுத்த கணவர்!

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவரும் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். சமந்தா நாக சைதன்யா பிரிவுக்கு என்ன காரணம் என்பது இதுவரை வெளிவராத புதிராகவே இருந்து வருகிறது. சமந்தாவுடன் விவாகரத்திற்கு பின் நாக சைதன்யா பிரபல நடிகை ஷோபிதாவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.   நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு … Read more

இந்த படத்திலிருந்து சுட்ட கதை தான் ஜனநாயகனா.. 70% மேட்ச் ஆன சீன்ஸ்!!

The story from this film is democratic.. 70% matched scenes!!

TVK: தளபதி விஜய் தனது ரசிகர்களுக்கு கடைசியாக தரும் படம் தான் ஜனநாயகன். இப்படத்தின் மீது மக்கள் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. இன்றளவும் இதுதான் அவருடைய கடைசி படம் என்று அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு வருடமும் தீபாவளி பொங்கலில் தியேட்டர் சென்று FDFS பார்த்தால்தான் தரிசனம் பூர்த்தி அடையும் என்று அவரது ரசிகர்கள் கூறுவர்.   ஆனால் இதுதான் தளபதியின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். தனது முழு … Read more

விஜய்யின் கடைசி குரல்.. உலகம் முழுதும் டிரெண்டாகும் தளபதி கச்சேரி!!

Vijay's last voice.. Thalapathy concert is trending all over the world!!

Jananaayagan: தளபதி விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘தளபதி கச்சேரி’ இன்று வெளியாகி ரசிகர்களிடையே புயல் கிளப்பியுள்ளது. அனிருத் இசையமைத்த இந்த பாடல், விஜய்யின் குரலில் வெளிவந்ததால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தெருக்குரல் அறிவு எழுதி,அனிருத் இசை மற்றும் சேகர் மாஸ்டர் கொரியோகிராஃபி – என மூன்றும் சேர்ந்து மாஸ்டர் பீஸாக உள்ளது. எச். வினோத் இயக்கும் ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பீஸ்ட் படத்திற்குப் … Read more

மறைந்தும் நம் மனங்களில் வாழும் நடிகைகள்.. மர்மமாக இறந்த நடிகைகள்!!

Actresses who live on in our hearts even though they are gone.. Actresses who died mysteriously!!

தமிழ் திரையுலகில் மர்மமான முறையில் இறந்த நடிகைகள் ஷோபா, ஸ்ரீதேவி, மோனல், சில்க் ஸ்மிதா, வி.ஜே.சித்ரா இவர்கள் சந்தேகமான முறையில் இறந்தவர்கள். இவர்கள் பிரபலமான நடிகைகள் இன்றும் ரசிகர்கள் இடையில் பேசப்படும் நடிகைகளாகும். இதில் சில மரணங்கள் தற்கொலை என கூறினாலும் அவை இன்னும் எதனால் இந்த முடிவு என்ற சந்தேகத்தில் உள்ளது. ஷோபா: மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை ஷோபா இவர் ரஜினிகாந்துடன் முள்ளும் மலரும் படத்தில் நடித்தவர். இயக்குனர் பாலு மகேந்திர … Read more

காமெடியில் தொடங்கி இன்று கதாநாயகனாக வலம் வரும் சூப்பர் ஹீரோ!!

not-only-in-comedy-but-also-in-the-role-of-character-and-hero-do-you-know-who

COMEDY ACTOR: நகைச்சுவை நடிகர் வடிவேலு  இவர் நடிப்புக்கு  பெயர் போனவர். இவருக்கு வைகைபுயல் என்ற இன்னொரு பெயர் திரையுலகில் வைக்கப்பட்டது.இவர் நடிப்பில் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.கதாநாயகனாகவும்  சிறந்த குணச்சித்திர நடிகராகவும்  நடித்து வருகிறார்.நடிப்பு மட்டுமின்றி பின்னணி பாடகர் ஆவார்.199௦-ல் இருந்து நகைச்சுவை நடிகராக ஆரம்பித்து இவரின் திரைப்பயணம் தற்போது வரை சினிமாவை கலைக்கிக் கொண்டு வருகிறார். வடிவேலு நடித்தா படங்கள் : வடிவேலு  இம்சை அரசன் 23 புலிகேசி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன், தெனாலிராமன், … Read more

ஒட்டு மொத்த இணையத்தையும் அலற விடும் சத்யன்!! யார் இந்த பின்னணி பாடகர்!!

Satyan will make the whole internet scream!! Who is this playback singer!!

Sathyan: தமிழ் திரையுலகில் பின்னணி பாடகர்களாக சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த பலரும் காலப்போக்கில் இருக்கும் இடம் தெரியாமல் கூட போய்விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் இரண்டு நாட்களாக இணையத்தையே கலக்கி வருபவர்தான் பின்னனி பாடகர் சத்தியம் மகாலிங்கம். இவர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவானான இளையராஜாவிற்கு கூட பாடல் பாடி கொடுத்துள்ளார். இவரின் பின்னணி பாடகருக்கான திரை பயணமானது 2004 ஆம் ஆண்டு கமலின் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் “கலக்கப்போவது யாரு” என்ற பாடலிலிருந்து ஆரம்பித்தது. … Read more

வனிதா சொன்ன வார்த்தைகளால் அதிர்ந்த இளையராஜா குடும்பம்! நான் காதலிச்சதே அந்த மனுசனை தான்!

Ilayaraja family shocked by Vanitha's words! I fell in love with that man!

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் வனிதா விஜயகுமார். இவர் அண்மையில் தன்னுடைய முன்னாள் கணவருடன் சேர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் என்னும் படத்தில் நடித்தார். இவருடைய மகள் இந்த படத்தை தயாரித்திருந்தார். வனிதா விஜயகுமார் இந்த படத்தின் கதையை எழுதி இயக்கமும் செய்திருந்தார். இந்த மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் படத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளியான மைக்கேல் மதன காமராசன் படத்தில் இடம்பெற்றிருந்த ராத்திரி சிவராத்திரி என்னும் பாடல் இடம்பெற்றிருந்தது. எப்பவும் போல என்னுடைய அனுமதி வாங்காமல் … Read more

பிரகாஷ் ராஜ் விஜய் தேவரகொண்டா ராணா டக்குபதி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது ED வழக்கு!!

ED case against 29 celebrities including Prakash Raj Vijay Devarakonda Rana Daggupathi!!

ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டு, சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், விஜய் தேவராகொண்டா, ராணா டக்குபதி, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி, நிதி அகர்வால், ஸ்ரீமுகி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத் துறை (ED) வழக்குப் பதிவு செய்துள்ளது. ஹைதராபாத் போலீசாரின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணியாக தெலங்கானாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு முதன்மை குற்றப் பதிவேடு (FIR) அமைந்துள்ளது. சைபராபாத் காவல்துறை சார்பில் இது … Read more

வாரிசு படம் தோல்வியா? படத்தயாரிப்பாளர் என்ன சொல்லி இருக்கார் பாருங்க! விஜய் பற்றி மனம் திறந்த தயாரிப்பாளர்!

Succession film failure? See what the filmmaker had to say! An open minded producer about Vijay!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் வளம் வருபவர் நடிகர் விஜய். தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவான படம் வாரிசு. 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது வாரிசு படம் வெளியானது. இந்த படம் வெளியான நேரத்தில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக … Read more

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர் கான்! என்ன மனுஷன்யா அமீர்!

Aamir Khan apologized to Sivakarthikeyan! What a man Amir!

அமீர் கான் நடிப்பில் R.S. பிரசன்னா இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் சித்தாரே ஜமீன் பர். ஏற்கனவே அமீர் கான் நடிப்பில் உருவான தாரே ஜமீன் பர் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படமும் வித்யாசமான ஜானரில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்று திரையரங்குகளில் ஓடிவருகிறது. இந்நிலையில் இந்த படத்தை தானே தயாரித்து நடிக்கவும் செய்துள்ளார் அமீர் கான். முதலில் இந்த படத்தின் கதையை கேட்டவுடன் தமிழ் மற்றும் ஹிந்தியில் சிவகார்த்திகேயன் மற்றும் பர்ஹான் … Read more