CBSE 10ஆம் வகுப்பு முடிவுகள் வெளியானது!! 99.04% தேர்ச்சி பெற்றனர்!!
CBSE 10ஆம் வகுப்பு முடிவுகள் வெளியானது!! 99.04% தேர்ச்சி பெற்றனர்!! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம (சிபிஎஸ்இ) இன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10 வகுப்பு முடிவை அறிவித்தது. மொத்தமுள்ள 20,97,128 விண்ணப்பதாரர்களில், 20,76,997 பேர் உயர்கல்விக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு, சிபிஎஸ்இ 10 வது முடிவானது 99.04% மொத்த தேர்ச்சி சதவீதத்தை பதிவு செய்தது. சிபிஎஸ்இ முடிவுகளின் இணையதளத்தின் வழியே தெரிந்துகொள்ளலாம். இந்த cbseresults.nic.in இல் மாணவர்கள் தங்கள் CBSE 10 வது முடிவுகளை … Read more