நாதகவிலிருந்து வெளியேறும் சாட்டை துரைமுருகன்? சர்ச்சை விவகாரத்தில் கழட்டி விட்ட சீமான்!
கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணமாய் உள்ளது. அதிலும் நடிகை விஜயலெட்சுமி விவகாரம் அடுத்த கட்டத்திற்கு சென்று நீதிமன்ற வழக்காகவும் மாறியது. இந்த பிரச்சனைகளுக்கு காரணம் சீமான் சமீபத்தில் பெரியாரை விமர்சித்து பேசியது தான் கரணம் என்று கூறப்பட்டது. அது ஒரு காரணமாக இருந்தாலும் உள்கட்சியிலேயே அவ்வப்போது எதாவது ஒரு பிரச்சனைகள் கிளம்பி வருகிறது. அந்த வகையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் பிரபல … Read more