தொடர்ந்து கூட்டணி கட்சிகளை வெறுப்பேற்றும் துரைமுருகன்! காரணம் இதுதான்!
கருணாநிதியின் வலதுகரமாக இருந்து அனைத்து சூழ்நிலைகளிலும், கருணாநிதியை புகழ்ந்து பேசி வந்த துரைமுருகன் இப்பொழுது பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வருகின்றார். தான் ஒரு சீனியர் என்பதையும் கடந்து ஸ்டாலினை புகழ்ந்து பேச வேண்டிய கட்டாயத்திலும் அவர் இருந்து வருகின்றார். இந்த நிலையிலே, திமுகவிற்கு துரைமுருகன் ஒரு புது வழியை காட்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது நம்மை மதிக்காத எந்த கட்சியுடனும் கூட்டணி தேவையில்லை. தனித்து நிற்கலாம் என்று துரைமுருகன் ஸ்டாலினுக்கு ஆலோசனை தெரிவித்து வருவதாக … Read more