இந்த அறிகுறிகள் இருந்தால், இறந்த ஆன்மா உங்கள் வீட்டில் இருக்கிறது என்று அர்த்தம்..!!
நமது வீட்டில் ஒருவர் இறந்து விட்டார் என்றால் அவரது ஆன்மாவும் சில நாட்களில் சென்று விடும். அந்த ஆன்மாவிற்கு அடுத்த பிறவி என ஒன்று இருந்தால் அடுத்த பிறவிக்கான பிறப்பை எடுக்கும். ஆனால் இறந்தவர்களுக்கு ஏதேனும் ஒரு ஆசையோ அல்லது அவர்களது விருப்பங்கள் ஏதேனும் நிறைவேறாமல் இருந்தாலும் அந்த ஆன்மா அந்த வீட்டை விட்டு செல்லாமல் அங்கேயே இருக்கும். அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயம் மற்றும் திதி கொடுப்பது, அவர்களை வழிபடுவது … Read more