“ஐசிசி தொடர்களில் இந்தியா அப்படி விளையாட வேண்டும்…” இங்கிலாந்து வீரர் கருத்து!

“ஐசிசி தொடர்களில் இந்தியா அப்படி விளையாட வேண்டும்…” இங்கிலாந்து வீரர் கருத்து! இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் இந்திய அணியின் சிறப்புப் பற்றி பேசியுள்ளார். ஐசிசி கோப்பைக்காக இந்திய அணியின் காத்திருப்பு பத்து ஆண்டுகளாக நிறைவேறாமல் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2013 சாம்பியன்ஸ் டிராபியில் ஐசிசி போட்டியில் வெற்றி பெற்றபோதும் எம்எஸ் தோனிதான் கேப்டனாக இருந்தார். ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலகக் கோப்பைக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா தயாராகி வரும் … Read more

“அவர் இந்தியாவின் டிவில்லியர்ஸ்…” இந்திய வீரரைப் புகழ்ந்த தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர்!

“அவர் இந்தியாவின் டிவில்லியர்ஸ்…” இந்திய வீரரைப் புகழ்ந்த தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர்! இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் சமீபகாலமாக சிறப்பான பேட்டிங் டச்சில் இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் முதல், ஆஸி மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான தொடர் வரை சிறப்பான பார்மில் இருந்து அசத்தி வருகிறார் சூர்யகுமார் யாதவ். இதனால், ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “சூர்யா மைதானத்தைச் சுற்றி 360 டிகிரி ஸ்கோர் … Read more

பூம்ராவுக்கு பதில் யார்?…. இன்னும் முடியாத குழப்பம்… ஆஸ்திரேலியாவுக்கு பறக்கும் மூன்று வீரர்கள்!

பூம்ராவுக்கு பதில் யார்?…. இன்னும் முடியாத குழப்பம்… ஆஸ்திரேலியாவுக்கு பறக்கும் மூன்று வீரர்கள்! இந்திய அணியில் இணைய மூன்று வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு பறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி டி 20 தொடரில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு கடந்த வாரமே சென்றது. இந்திய அணிக்கு டி 20 உலகக்கோப்பையில் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது பூம்ராவின் விலகல். கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் … Read more