மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.1,51,000/- ஊதியம்!

Photo of author

By Divya

மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.1,51,000/- ஊதியம்!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சிலான (CSIR) வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. மொத்தம் 444 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஜனவரி 12 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி(CSIR)

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 444 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கல்வித் தகுதி: இப்பணிக்கு தகுதி விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.44,900/- முதல் ரூ.1,51,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: இப்பணிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-01-2024

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்கள் பற்றி அறிய https://www.csir.res.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்வையிடவும்.