பத்மபூஷன் விருது பெறும் 5வது ஹீரோ அஜித்!.. மீதி 4 பேர் யாருன்னு தெரியுமா?!…

ajith

சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை கொடுப்பார்கள். நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அஜித் சினிமாவுக்கு வந்து 32 வருடங்கள் ஆகிவிட்டது. அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி, பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பில்லா, … Read more

கேங்கர்ஸ் தோல்வி!. பழைய பாணி அறுவை காமெடியை வடிவேலு நிறுத்தினா நல்லது!.

gangers

சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 24ம் தேதி வெளியான படம் கேங்கர்ஸ். தலைநகரம், வின்னர், நகரம் மறுபக்கம் போன்ற படங்களில் இருவரின் கூட்டணியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சுந்தர் சி இயக்கிய கிரி, வின்னர்,லண்டன், தலைநகர் மறுபக்கம் மற்றும் நடித்த தலைநகரம் ஆகிய 2 படங்களிலும் வடிவேல் காமெடி காட்சிகள் இப்போதுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. பல வருடங்களுக்கு பின் சுந்தர்.சி வடிவேல் காமெடி கேங்கர்ஸ் படம் மூலம் மீண்டும் … Read more

யாருக்கும் அடங்காத விஜயகாந்த்.. ஆனா இவர பார்த்தா மட்டும் கொஞ்சம் பயம்!!

யாருக்கும் அடங்காத விஜயகாந்த்.. ஆனா இவர பார்த்தா மட்டும் கொஞ்சம் பயம்!!

சினிமா துறையில் ஆகட்டும் அரசியல் துறையிலாகட்டும் யாருக்கும் எதற்காகவும் அடிபணிந்து போகாத ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். தான் நடித்த மொத்த படங்களில் பாதிக்கு பாதி சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்தவர் மட்டுமல்லாத பலரை இந்த திரையுலகில் வளர்த்து விட்டவர் இவர் ஆவார்.    திரையுலகம் முழுவதும் விஜயகாந்த் பார்த்து பயத்தோடும் மரியாதையோடும் வணங்கிய காலத்தில் அந்த விஜயகாந்த் அவர்களை ஒருவரை பார்த்து பயத்தோடும் மரியாதையோடும் வணங்கி நின்றார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆனால் உண்மை … Read more

சச்சினை தொடர்ந்து அந்த 2 படங்கள் ரீ-ரிலீஸ்!. ஒரு முடிவோடதான் இருக்காங்க!…

Do you know the reason why Sachin's movie was re-released!! Do you even think like this.. Thanu's stupid thinking!!

இப்போது ரீ-ரிலீஸ் காலம் ஆகிவிட்டது. அதாவது பல வருடங்களுக்கு முன்பு வெளியான படங்களை இப்போது மீண்டும் வெளியிடுகிறார்கள். ரஜினின் பாபா படம் அப்படி வெளியானது. விஜியின் கில்லி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி வசூல் செய்தது. அதன்பின் பல தயாரிப்பாளர்களும் படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் ஆர்வம் வந்துவிட்டது. அஜித்தின் சில படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. விஜய் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலுக்கு போகப்போகிறேன் என அறிவித்துவிட்டதால் அவரின் பழைய … Read more

1000 கோடி போட்டாலும் இப்படி படம் பண்ண முடியாது!.. மெய்யழகனை பாராட்டிய நானி…

nani

96 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம் குமார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். பள்ளி பருவத்தில் வரும் காதலை இந்த படத்தில் அழகாக காட்டியிருந்தார். இந்த படம் பலருக்கும் தங்களின் பழைய காதலை நினைவு படுத்தியது. அதன்பின் பிரேம் இயக்கிய திரைப்படம்தான் மெய்யழகன். இந்த படத்தில் அரவிந்த்சாமியும், கார்த்தியும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். உறவுகளின் முக்கியத்துவத்தை இப்படம் பேசியது. சின்ன வயதிலேயே சொந்த ஊரை விட்டு … Read more

எஸ்.கே-வோட செம க்ளோஸ் ஆயிட்டாரே அஜித்!. ஃபேமிலி போட்டோ செம வைரல்!…

sk

சினிமாவை தாண்டி அஜித்துக்கு நிறைய விளையாட்டுக்களில் ஈடுபாடு உண்டு. துவக்கத்தில் நீண்ட தூரம் பைக் ஓட்டுவதிலும், பைக் ரேஸ்களில் கலந்துகொள்வதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதன்பின் கார் ஓட்டுவது, கார் ரேஸில் ஆர்வம் வந்தது. அப்படி போட்டிகளில் கலந்துகொண்டதில் விபத்தில் சிக்கி அவரின் உடலில் பல அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது. எனவே, சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். திருமணத்திற்கு பின் கார் மற்றும் பைக் ரேஸ்களில் அஜித் கலந்துகொள்ளவில்லை. பல வருடங்களுக்கு பின் துபாயில் … Read more

குடும்ப புகைப்படம் போட்டதற்கு இவ்வளவு பெரிய சிக்கலா!! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏ ஆர் ரகுமான்!!

Is it such a big problem to post a family photo!! A R Rahman puts an end to the controversies!!

சில வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய குடும்பப் புகைப்படத்தை ஏ ஆர் ரகுமான் அவர்கள் வெளியிட்டிருந்தார். இதில் அவருடைய மனைவி மற்றும் இரண்டாவது மகள் முக்காடு அணியாத நிலையில் முதல் மகள் கதீஜா மட்டும் முக்காடு அணிந்திருந்ததை பார்த்த ரசிகர்கள் ஏ ஆர் ரகுமான் இரட்டை வேடம் போடுவதாக பல கருத்துக்களை வெளியிட்டனர். இதுகுறித்து பல வருடங்கள் கழித்து ஏ ஆர் ரகுமான் அவர்கள் சமீபத்தில் மனம் திறந்து இருக்கிறார். இந்த சர்ச்சைகளுக்கு ஏ ஆர் ரகுமான் வைத்த … Read more

எம்.ஜி. சக்ரபாணி: தமிழ் திரையுலகத்தின் மறக்க முடியாத முன்னோடி

எம்.ஜி. சக்ரபாணி: தமிழ் திரையுலகத்தின் மறக்க முடியாத முன்னோடி

எம்.ஜி. சக்ரபாணி: தமிழ் திரையுலகத்தின் மறக்க முடியாத முன்னோடி குணச்சித்திர நடிப்பின் முன்னோடி, எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி. சக்ரபாணி மருதூர் கோபாலன் சக்ரபாணி, பொதுவாக எம்.ஜி. சக்ரபாணி என அழைக்கப்படுகிறார், 1911ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி, பழைய மட்ராஸ் பிரெசிடென்சி பகுதியில் உள்ள பாலக்காடு மாவட்டத்தின் வடவன்னூரில் பிறந்தார். அவரது தந்தை கோபால மேனன், தாய் சத்யபாமா. பிறந்த சில ஆண்டுகளில் குடும்பம் இலங்கையின் கண்டி நகரத்துக்கு இடம்பெயர்ந்தது. அங்கு … Read more

நடிகை தேவயானி இளையராஜாவிடம் பேசிய விதம்!! என் அக்காவின் மறுமுகம் இதுதான்.. நகுல் தெரிவித்த உண்மை!!

The way actress Devayani spoke to Ilayaraja!! This is the other side of my sister.. The truth revealed by Nakul!!

தொட்டாசிணுங்கி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா துறையில் நுழைந்தவர் தற்பொழுது சினிமா துறையில் புதிய பரிணாமத்தை எட்டி இருக்கிறார். 90 காலகட்டங்களில் ஆபாசமான காட்சிகள் இன்றி குடும்ப பங்கான காட்சிகள் நடித்து வெற்றி கண்ட நடிகையாக நடிகை தேவயானி பார்க்கப்படுகிறார். இவருடைய திருமணம் அன்று சினிமா காலகட்டத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி தகவலாகவே இருந்தது. திருமணத்திற்கு பின் திரையுலகில் நடிப்பதை விட்ட நடிகை தேவயானி அவர்கள் சமீப காலமாக மீண்டும் திரையில் தோன்றி பல படங்களில் நடித்து வருகிறார். … Read more

எங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல!. கேங்கர்ஸ் படம் பற்றி வடிவேலு பேட்டி!…

gangers

சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 24ம் தேதி வெளியான படம் கேங்கர்ஸ். தலைநகரம், வின்னர், நகரம் மறுபக்கம் போன்ற படங்களில் இருவரின் கூட்டணியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சுந்தர் சி இயக்கிய வின்னர் மற்றும் நடித்த தலைநகரம் ஆகிய 2 படங்களிலும் வடிவேல் காமெடி காட்சிகள் இப்போதுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. பல வருடங்களுக்கு பின் சுந்தர்.சி வடிவேல் காமெடி கேங்கர்ஸ் படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. இந்த படத்தை … Read more