ஒரு பெரிய மனுஷன் செய்யற வேலையா இது!! விஜய்-யை விமர்சித்த பிரபல நடிகர் !!
CINEMA:நடிகர் விஜயை, தி கோட் படம் தொடர்பாக கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் நெப்போலியன். தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் நெப்போலியன். 90ஸ் கிட்ஸ் களுக்கு நன்கு தெரிந்தவர். தற்போது அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நடிகர் விஜய் அவர்களை விமர்சித்து யூடியூப் சேனல் பேட்டியில் பேசி இருப்பது தற்போது சமூக வலைதளங்களில் விவாதம் செய்யும் வகையில் மாறியுள்ளது. அப்பேட்டியில் நடிகர் … Read more