டிரிங் டிரிங் ஐட்டம் பாடலை பாடியவர் இந்த நடிகையா? மறைந்தும் பலருடைய மனதில் வாழும் ஸ்ரீவித்யா! 

Is this the actress who sang the song Dring Dring Item? Srividya lives in the minds of many who disappear!

டிரிங் டிரிங் ஐட்டம் பாடலை பாடியவர் இந்த நடிகையா? மறைந்தும் பலருடைய மனதில் வாழும் ஸ்ரீவித்யா! நவரச நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில் வரும் டிரிங் டிரிங் என்ற பிரபலமான ஐட்டம் பாடலை பாடியவர் யார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. நம்முடைய தமிழ் சினிமா மட்டுமின்றி சினிமா உலகில் ஒரு சில முகங்களை எளிதில் மறந்துவிட முடியாது. அவர்களை பார்க்க பார்க்க நமக்கு புத்துணர்வு பிறக்கும். அவ்வாறு முக … Read more

அங்கவை, சங்கவை.. இவர்கள் யாரென்று தெரியாமல் கலாய்த்து விட்டோமே.!!

Angavai Sangavai Story in tamil

Angavai Sangavai Story in tamil: தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று பெயர் பெற்றவர் தான் ஷங்கர். இவர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரேயா, விவேக் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சிவாஜி. இந்த திரைப்படம் (sivaji movie) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நகைச்சுவை காட்சி ஒன்றில் அங்கவை, சங்கவை என்ற பெயர் கொண்ட காட்சி ஒன்று இடம்பெறும். அதில் இரு பெண்களை கருப்பாக காண்பித்து அவர்களுக்கு அங்கவை, சங்கவை என்று பெயர் … Read more

குஷ்புக்கு கோயில் கட்டியது எல்லாம் பைத்தியக்காரத்தனம்..!! குஷ்புவின் மாமியர் நச் பதில்..!!

Actress khushboo

Actress khushboo: தமிழ் சினிமாவில் தொன்னூறுகளின் தொடக்கத்தில் பலரின் கனவு கன்னியாக இருந்தவர் தான் குஷ்பு. தற்போது நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் இருக்கிறார். இவர் இயக்குநர் சுந்தர் சி திருமணம் செய்து கொண்டு இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். குஷ்பு தமிழ் திரைப்படங்கள் மட்டும் இல்லாமல், மலையாளம் , கன்னடம் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். அரசியலில் பல விமர்சனங்களையும், கருத்துக்களையும் தெரிவித்து வரும் நடிகை குஷ்பு, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரின் கணவர் … Read more

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன்! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய காரணம் என்ன தெரியுமா?

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன்! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய காரணம் என்ன தெரியுமா?

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன்! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய காரணம் என்ன தெரியுமா? உலகநாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வெளிவரவுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரமாட்டேன் என்று கூறியுள்ளார். உலகநாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிப்பில் இயக்குநர் சங்கர் அவர்களின் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்தியன் 2 திரைப்படத்தில் மறைந்த நடிகர் … Read more

சிஎஸ்கே பெயரில் கட்சி தொடங்கும் தமிழ் பிரபலம்! கொடியும் ரெடி என பேட்டி! 

சிஎஸ்கே பெயரில் கட்சி தொடங்கும் தமிழ் பிரபலம்! கொடியும் ரெடி என பேட்டி! 

சிஎஸ்கே பெயரில் கட்சி தொடங்கும் தமிழ் பிரபலம்! கொடியும் ரெடி என பேட்டி! பிக்பாஸ் பிரபலமும் பிரபல நடிகருமான கூல் சுரேஷ் அவர்கள் கட்சி தொடங்குவதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியான நிலையில் கட்சி குறித்தும் கட்சி கொடி குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் கூல் சுரேஷ் கூறியுள்ளார். தமிழில் பல திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்த நடிகர் கூல் சுரேஷ் அவ்வப்போது சில சர்ச்சைகளில் மாட்டிக் கொள்வதும் உண்டு. இவர் வெளியாகும் புது … Read more

நடிகைகளுடன் நெருக்கம்.. ஐஸ்வர்யாவை பிரிந்த நடிகர் தனுஷிற்கு இரண்டாவது திருமணம்?

Intimacy with actresses.. Second marriage for actor Dhanush who broke up with Aishwarya?

நடிகைகளுடன் நெருக்கம்.. ஐஸ்வர்யாவை பிரிந்த நடிகர் தனுஷிற்கு இரண்டாவது திருமணம்? தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்,நடிகைகளின் தொடர் விவாகரத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.ஆனால் நடிகர்,நடிகையை பொறுத்த வரை திருமணம்,விவாகரத்து என்பது சாதாரண ஒரு விஷயமாக மாறிவிட்டது. திடீர் காதல்,கல்யாணம் சில மாதங்களில் விவாகரத்து என்று தங்கள் திருமண வாழ்க்கையை விரல் விட்டும் எண்ணும் மாதங்களிலேயே முடித்துக் கொள்கின்றனர்.இவர்கள் ஒரு ரகம் என்றால் நீண்ட வருடங்களாக இணைந்து வாழ்ந்து பின்னர் விவாகரத்து பெறும் நடிகர்,நடிகைகள் ஒரு ரகம். … Read more

எந்த டிரஸ் போட்டாலும் தவறா பேசுறாங்க.. நானும் மனுஷி தானே.. நடிகை அனிகா.!

Actress Anikha Surendran

Actress Anikha Surendran: தமிழில் என்னை அறிந்தாள், நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் பேபி அனிகாவாக அறியப்பட்ட நிலையில் தற்போது நடிக்கும் படங்களில் முன்னணி நடிகையாகவும் நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழ், மலையாளம், தெலுங்குமொழிகளில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் அனிகா சுரேந்தர். கேரளாவில் பிறந்த நடிகை அனிகா அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தாள் படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன் பிறகு … Read more

ரியாஸ் physic ஆக தான் அந்த காட்சியை படத்தில் வைத்தேன்..!!

winner movie

Winner Movie: தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக இருப்பவர் தான் சுந்தர் சி (Sundar C). இவரின் படங்கள் எல்லாம் தனித்துவமாக தெரியும் அளவிற்கு எடுத்திருப்பார். அதிலும் தற்போது  அரண்மனை 4 படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் பல படங்களில் நடிக்கவும் செய்தார். ஒரு நடிகராக தன்னையும் திரையில் வெளிக்காட்டிய சுந்தர் சி-யை மக்கள் நடிகராக ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் சுந்தர் சி-யை பல பேட்டிகளில் காண முடிகிறது. அவ்வாறு பேட்டிகளில் அவர் … Read more

மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா..!! இதோ ஆரம்பிச்சிட்டாரு..!!

ilayaraja issue in tamil

Ilayaraja Issue in Tamil: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருந்து வருபவர் தான் இசைஞானி இளையராஜா. இவரின் இசையில் உருவான பாடல்கள் என்றால் இன்றையக் காலத்து இளைஞர்கள் கூட தங்களையும் மறந்து ரசிப்பார்கள். இவரின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் தற்போது வரை தனி இடத்தை பிடித்துள்ளது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறி இருப்பவர் தான் இசைஞானி இளையராஜா. கவிஞர் வைரமுத்து … Read more

மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ! பொதுவெளியில் போட்டுடைத்த உதயநிதி..!!

He deliberately left us in the campaign.

Udhayanidhi Stalin: கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த படம் தான் மாமன்னன். இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் (director Mari Selvaraj) இயக்கிருந்தார். இந்த படத்தில் நடிகர் வடிவேலு, மலையாள நடிகர் பகத் பாசில் (Fahadh Faasil), நடிகையாக கீர்த்தி சுரேஷ்(Keerthy Suresh) ஆகியோர் நடித்திருந்தார்கள். மேலும் இந்த படத்தில் பல நடிகர்கள் நடித்திருந்த நிலையில் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவற்பை … Read more