விவாகரத்து..ஜீவனாம்சம் திரை பிரபலங்கள் இடையே உருவாக்கியுள்ள புதிய ட்ரெண்ட்!! இந்த லிஸ்ட்ல நான் இல்லை.. கெத்து காட்டும் நடிகை!!
சமீப காலமாகவே அதிக அளவில் திரை பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் விவாகரத்து பெறக்கூடிய நிகழ்வானது தொடர்ந்து நடைபெறுகிறது. திருமணம் செய்து அதன் பின்பு உடனடியாக விவாகரத்து பெற்று ஜீவனாம்சம் என்ற பெயரில் அதிக அளவு தொகையை பெண்கள் பெற்றுக் கொள்வதாகவும் திருமணத்தை வியாபாரமாக பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதுபோன்று எதுவும் இல்லாமல் அதாவது திருமணமாகி பல ஆண்டுகள் வாழ்ந்த பெண் விவாகரத்து பெற்ற ஒரு பிரபல நடிகர் தன்னுடைய கணவர் வீட்டில் … Read more