தோல்வி அடையும் படம் எது? துணிவா இல்லை வாரிசா?

Which movie is a failure? Brave or not heir?

தோல்வி அடையும் படம் எது? துணிவா இல்லை வாரிசா? துணிவு: போனிகபூர் தயாரிப்பில்,எச்.வினோத் இயக்கத்தில்,அஜித்குமார் நடிப்பில் தயாராகி கடந்த 11 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் துணிவு.இந்த படத்தில் மஞ்சுவாரியர்,ஜான் கொகேன்,நயனா சாய்,ஜி.எம்.சுந்தர்,மகாநதி சங்கர்,சமுத்திரக்கனி,பகவதி பெருமாள் அஜய் மற்றும் வீரா உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர்.மேலும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.மேலும் நீரவ் ஷா தான் இந்த படத்திற்கு ஒளிபதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  வாரிசு: தமிழ் சினிமாவில் அதிகளவு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகரில் … Read more

விக்கி மற்றும் நயன்தாரா இருவரின் தியேட்டர் புகைபடம் வைரல்! துணிவா இல்லை வாரிசா?

Vicky and Nayanthara's theater photo goes viral! Brave or not heir?

விக்கி மற்றும் நயன்தாரா இருவரின் தியேட்டர் புகைபடம் வைரல்! துணிவா இல்லை வாரிசா? பொங்கல் பண்டிகைக்கு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் நடிப்பில் வெளியான படம் துணிவு மற்றும் வாரிசு.இந்த படங்கள் கடந்த 11 ஆம் தேதி திரைக்கு வந்தது.இந்நிலையில் இரண்டு படங்களும் ஒரே மாதிரியான அளவில் தான் விமர்சனக்களை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு தியேட்டர் பங்கீடும் முன்பு கூறியது போல சம அளவிலேயே இருந்தது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் … Read more

இணையத்தில் வைரலாகிய காதல் ஜோடி ஒரே நாளில் பிரேக்கப்! அனைத்திற்கு முற்று புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி!

The love couple that went viral on the internet broke up in one day! Aishwarya Lakshmi put an end to everything!

இணையத்தில் வைரலாகிய காதல் ஜோடி ஒரே நாளில் பிரேக்கப்! அனைத்திற்கு முற்று புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி! மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி.இவர் தற்போது தமிழ் சினிமாவில் குறைந்த காலகட்டத்தில் அதிக வரவேற்பை பெற்றுள்ளார்.இவர் எப்பொழுதும் சிறந்த கதாப்பாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகின்றார்.மேலும் இவர் ஒரு சில படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.இவர் முதன் முதலில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ஆஷான் படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் … Read more

துணிவு -வாரிசு படங்களின் வசூல் பாக்ஸ் ஆபீஸில் சாதனை!  நிகழ்ந்த தரமான சம்பவம்! 

துணிவு -வாரிசு படங்களின் வசூல் பாக்ஸ் ஆபீஸில் சாதனை!  நிகழ்ந்த தரமான சம்பவம்! 

துணிவு -வாரிசு படங்களின் வசூல் பாக்ஸ் ஆபீஸில் சாதனை!  நிகழ்ந்த தரமான சம்பவம்!  பொங்கல் இனிப்பாக இந்த ஆண்டு அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் நேற்று வெளியாகி உள்ளது. தல ரசிகர்களுக்கும் தளபதி ரசிகர்களுக்கும் இந்த வருட ஆரம்பமே அதிரடியால் அமர்க்களமாக தொடங்கியுள்ளது. இரண்டு ரசிகர்களுடைய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானதால் செம மகிழ்ச்சியில் உள்ளனர். அதற்கு ஏற்றார் போல் இரண்டு நடிகர்களின் படங்களும் சிறந்த கதை அம்சத்துடன் தரமான … Read more

தியேட்டரில் குத்தாட்டம் போட்ட வாரிசு பட ஹீரோயின் ! இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!

Heroine of Varisu movie done in the theater! The video is going viral on the Internet!

தியேட்டரில் குத்தாட்டம் போட்ட வாரிசு பட ஹீரோயின் ! இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ! தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த நடிகரில் முன்னிலையில் இருப்பவர் விஜய்.தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் தான் வாரிசு.இந்த படம் நேற்று மாபெரும் கொண்டத்தில் வெளியானது.மேலும் இந்த படத்தில் முக்கிய காதபாத்திரத்தில் சரத்குமார்,பிரகாஷ் ராஜ்,எஸ் ஜே சூர்யா மற்றும் ரஷ்மிகா மந்தனா என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த வாரிசு … Read more

அடேங்கப்பா! வெளியான ஒரு நாளிலேயே இவ்வளவு பெரிய சாதனையா? துணிவு மாஸ் அப்டேட்! 

அடேங்கப்பா! வெளியான ஒரு நாளிலேயே இவ்வளவு பெரிய சாதனையா? துணிவு மாஸ் அப்டேட்! 

அடேங்கப்பா! வெளியான ஒரு நாளிலேயே இவ்வளவு பெரிய சாதனையா? துணிவு மாஸ் அப்டேட்! தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து ஹெச். வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடித்த படம் தான் துணிவு. அஜித்துடன் இந்த படத்தில் மஞ்சு வாரியர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. ஆண்டின் முதல் பிளாக் பாஸ்டர் படமாக இது அமையும் என்பதோடு வசூலிலும் … Read more

வாரிசு திரைப்படம் பார்க்க சென்ற நடிகை த்ரிஷா!! ரசிகர்களுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்!

Actress Trisha went to watch Waris movie!! The video of talking to the fans went viral on the Internet!

வாரிசு திரைப்படம் பார்க்க சென்ற நடிகை த்ரிஷா!! ரசிகர்களுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்! அதிகளவு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகரில் ஒருவர் விஜய்.இவர் தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.இவர் நடிப்பில் உருவாகிய திரைப்படம் தான் வாரிசு.இந்த படம் இன்று அதிகாலை தான் வெளியானது. அதனை தொடர்ந்து இந்த படத்தின் விமர்சனங்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த படம்  தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில்ராஜி தயாரிப்பில் விஜய் நடிப்பில் தாயாராகி உள்ளது.இந்த … Read more

அஜித் ரசிகர்களுக்கு அதிரடி சரவெடி! துணிவு விமர்சனம்

அஜித் ரசிகர்களுக்கு அதிரடி சரவெடி! துணிவு விமர்சனம்

அஜித் ரசிகர்களுக்கு அதிரடி சரவெடி! துணிவு விமர்சனம் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேவியூ புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, நடித்த படம் தான் துணிவு! அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் இனிப்பாக வெளியாகி இருக்கிறது. இந்த வருடம் ஒரே நாளில் அஜித் மற்றும் விஜயின் படங்கள் எட்டு வருடங்களுக்குப் பின் மோதுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான அஜித் படங்களில் நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகியவற்றில் ஏமாற்றியதை … Read more

Breaking: துணிவு படத்தின் மாஸ் டயலாக்!! போர்க்கொடி தூக்கும் பாஜக!!

Breaking: துணிவு படத்தின் மாஸ் டயலாக்!! போர்க்கொடி தூக்கும் பாஜக!!

Breaking: துணிவு படத்தின் மாஸ் டயலாக்!! போர்க்கொடி தூக்கும் பாஜக!! சமீபத்தில் சென்னையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று கூறியிருந்தார். இது தமிழக அரசியலில் பெரிதும் பேசுபொருளானது.திமுகவுக்கும் ஆளுநருக்கு ஏற்கனவே பல்வேறு கருத்து பூசல்கள் இருக்கும் நிலையில்,திமுகவில் ஆளுநரின் இந்த உரையானது மேலும் எதிர்ப்பை கிளப்பியது. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவையில் கூட இந்த விவகாரம் வெடித்து பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது.இந்நிலையில் இன்று திரையரங்குகளில் … Read more