வந்தாச்சு வாரிசு ட்ரெய்லர்! செம குஷியில் ரசிகர்கள்!

வந்தாச்சு வாரிசு ட்ரெய்லர்! செம குஷியில் ரசிகர்கள்!

வந்தாச்சு வாரிசு ட்ரெய்லர்! செம குஷியில் ரசிகர்கள்! இளைய தளபதி விஜய் நடித்து தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம்தான் வாரிசு. முழுக்க முழுக்க குடும்ப பின்னணி அமைப்பை கொண்ட இந்த படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பிரபு, பிரகாஷ்ராஜ் சரத்குமார் குஷ்பூ யோகிபாபு உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளிவர இருக்கும் இந்த படத்தினை நான்கு முக்கிய … Read more

‘வாரிசு’ படக்குழுவுடன் இணையப்போகும் சிவகார்த்திகேயன் ? லேட்டஸ்ட் அப்டேட் !

'வாரிசு' படக்குழுவுடன் இணையப்போகும் சிவகார்த்திகேயன் ? லேட்டஸ்ட் அப்டேட் !

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு என்று ஒரு தனி இடமுண்டு, இவரது படங்கள் பெரும்பாலும் குடும்பங்கள் கொண்டாடும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக இருக்கிறது, அதிலும் குறிப்பாக இவரது படங்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு பிடித்ததாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது இவர் தற்போது பிஸியான நடிகராகவும் இருந்து வருகிறார், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ப்ரின்ஸ்’ படம் படுதோல்வியடைந்தது. இருப்பினும் இதனை தொடர்ந்து அடுக்கடுக்காக படங்கள் குவிந்துள்ளது. தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார், இதில் இவருக்கு ஜோடியாக … Read more

‘தளபதி 67’ படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணிபுரியப்போகும் மற்றொரு இயக்குனர் ?

'தளபதி 67' படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணிபுரியப்போகும் மற்றொரு இயக்குனர் ?

‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் ‘தளபதி 67’ படத்திற்கான கதையை தயார் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வந்த நிலையில் இந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இப்படத்திற்கான பூஜை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதிரடி கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பல மொழியில் பிரபலமான நடிகர்களும் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, இருப்பினும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடவில்லை. … Read more

எனக்கு இளைய தளபதி கொடுத்த சூப்பர் கிப்ட்! சாண்டி மாஸ்டர் நெகிழ்ச்சி!

எனக்கு இளைய தளபதி கொடுத்த சூப்பர் கிப்ட்! சாண்டி மாஸ்டர் நெகிழ்ச்சி!

எனக்கு இளைய தளபதி கொடுத்த சூப்பர் கிப்ட்! சாண்டி மாஸ்டர் நெகிழ்ச்சி! தமிழ்நாட்டில் இளைய தளபதி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீசில் வசூலையும் குவித்து விடும். தற்போது நடிகர் விஜய் வம்சி தயாரிக்க தெலுங்கு இயக்குனர் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் அவருடன் பிரபு பிரகாஷ்ராஜ், … Read more

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ? வெளியான சூப்பர் அப்டேட் !

'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ? வெளியான சூப்பர் அப்டேட் !

சோழர்களின் பெருமையை எடுத்துரைத்து பலரையும் கட்டிப்போட்டு கல்கியின் கைவண்ணத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க வேண்டும் என்கிற கனவை நனவாக்கி காட்டியவர் இயக்குனர் மணிரத்னம். ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படித்தவர்கள் மட்டுமல்லாது நாவலை படிக்காதவர்கள் கூட இந்த படத்திற்காக தவம் கிடந்தனர். இந்த புனையப்பட்ட வரலாற்று படமானது இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது, பல ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், மலையாளம், … Read more

இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சையை கிளப்பிய நடிகர் சித்தார்த்…அப்படி என்ன செய்தார் ?

இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சையை கிளப்பிய நடிகர் சித்தார்த்...அப்படி என்ன செய்தார் ?

தமிழ் மொழிப்படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் சித்தார்த். இவர் நடிகர் என்பதையும் தாண்டி தயரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் மற்றும் பின்னணி பாடகராகவும் இருந்து வருகிறார். படங்களில் எப்படி இவர் பிரபலமோ அதைவிட அடிக்கடி சமூக ஊடகங்களில் பல பதிவுகளை பதிவிட்டு சர்ச்சையை கிளப்புவதிலும் பிரபலமானவர். தமிழில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் அடுக்கடுக்காக பல படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வருகிறார். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் … Read more

ஒத்த வீடியோ….மொத்தமும் காலி…நடிகர் சந்தானத்தை வெச்சி செய்யும் நெட்டிசன்கள்…!

ஒத்த வீடியோ....மொத்தமும் காலி...நடிகர் சந்தானத்தை வெச்சி செய்யும் நெட்டிசன்கள்...!

தமிழ் சினிமாவில் நகைச்சுவையாக நடிகராக அறிமுகமாகி பல படங்களில் கலக்கிய சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஒரு வீடியோவால் இணையவாசிகள் வெறுப்பை அதிகமாக சம்பாதித்து இருக்கிறார். சமீபத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்து முடித்த இவர், கொஞ்சம் ஓய்வெடுக்க சுற்றுலா சென்று இருக்கிறார். இவர் சுற்றுலா சென்ற இடத்தில் ஒரு புலியை கண்டிருக்கிறார், அப்போது அந்த புலியின் வாலை பிடித்து அதனை வீடியோவாக பதிவு செய்து … Read more

அரசியலுக்கு வருகிறேனா ? இல்லையா? ஒருவழியாக உண்மையை போட்டுடைத்த நடிகை திரிஷா !

அரசியலுக்கு வருகிறேனா ? இல்லையா? ஒருவழியாக உண்மையை போட்டுடைத்த நடிகை திரிஷா !

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான த்ரிஷா சமீபத்தில் ‘பொன்னியின் செல்வன்-1’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது ‘ராங்கி’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க போகிறார். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா ‘ராங்கி’ எனும் அதிரடி கதையம்சம் கொண்ட படத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் அனஸ்வர ராஜன் , ஜான் மகேந்திரன் ,லிசி ஆண்டனி , கோபி … Read more

சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல கொலை! மருத்துவர் பரபரப்பு பேட்டி!!

சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல கொலை! மருத்துவர் பரபரப்பு பேட்டி!!

சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல கொலை! மருத்துவர் பரபரப்பு பேட்டி!! கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் மர்மமான முறையில் இறந்தார்.இவரது மேலாளர் திஷா சாலியன் என்பவர் அதே 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி அவரது வீட்டின் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை … Read more

அஜித்தால் சோஷியல் மீடியாவில் அசிங்கப்பட்ட ‘கழுகு’ பட கதாநாயகன் ! நடந்தது என்ன ?

அஜித்தால் சோஷியல் மீடியாவில் அசிங்கப்பட்ட 'கழுகு' பட கதாநாயகன் ! நடந்தது என்ன ?

தமிழில் அலிபாபா, கழுகு, வன்மம், யாமிருக்க பயமேன், வானவராயன் வல்லவராயன், மாரி 2 போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் நடிகர் கிருஷ்ணா. குழந்தை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கிருஷ்ணா, 2008 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான ‘அலிபாபா’ மூலம் முன்னணி நடிகராக திரையுலகில் அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளிவந்த மற்ற படங்களை காட்டிலும் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘ கழுகு ‘ திரைப்படம் கிருஷ்ணாவுக்குப் புகழைப் பெற்றுத் தந்தது. … Read more