உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக…  விக்ரம் படத்தின் TV பிரிமீயர் பற்றி வெளியான தகவல்!

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக…  விக்ரம் படத்தின் TV பிரிமீயர் பற்றி வெளியான தகவல்!

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக…  விக்ரம் படத்தின் TV பிரிமீயர் பற்றி வெளியான தகவல்! கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்த விக்ரம் திரைப்படம் வசூலில் கல்லா கட்டியது. கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் இப்படி ஒரு ஹிட் படம் அமையவில்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு ஹிட் படமாக அமைந்தது விக்ரம். இந்த படத்தின் வெற்றிக்கு கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், அனிருத், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் … Read more

இவர்களின் வாழ்க்கையின் தொகுப்பு தான் இப்படம்!!இந்த  தேதிக்கு  திரைக்கு வருவதாக தகவல்!..

இவர்களின் வாழ்க்கையின் தொகுப்பு தான் இப்படம்!!இந்த  தேதிக்கு  திரைக்கு வருவதாக தகவல்!..

  இவர்களின் வாழ்க்கையின் தொகுப்பு தான் இப்படம்!!இந்த  தேதிக்கு  திரைக்கு வருவதாக தகவல்!..   இயக்குனர் வசந்த் சாயின் சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் இந்த படத்திற்கு தற்போது மேலும் ஒரு கவுரவம் கிடைத்துள்ளது.பல தேசிய விருதுகளை வென்ற இப்படம் செப்டம்பர் 17 ஆம் தேதி மதிப்புமிக்க தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும். சமீபத்தில் தான் திரைப்படம் லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, பார்வதி திருவோத்து மற்றும் காளீஸ்வரி ஸ்ரீனிவாசன் ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி வரும் ஒரு … Read more

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்! மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வியாபாரத்தை தற்போது தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இயக்குனர் மணிரத்னம் அதை விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் படத்தை அவர் விற்றுவிடும் முடிவில் இருக்கிறாராம். ஆனால் ரெட் ஜெயண்ட் நிறுவனமோ டிஸ்ட்ரிபுயூஷன் … Read more

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த்… இணையத்தில் லீக்கான புகைப்படம்!

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த்… இணையத்தில் லீக்கான புகைப்படம்!

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த்… இணையத்தில் லீக்கான புகைப்படம்! ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. கடைசியாக ரஜினி கொடுத்த ஹிட் படமாக கபாலி மற்றும் 2.0 ஆகிய இரு திரைப்படங்கள்தான் உள்ளன. அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை. இதையடுத்து தன்னுடைய 169 ஆவது படமாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து … Read more

தமிழில் ரிலீஸாகும் நயன்தாராவின் புதிய படம்… கலக்கலான போஸ்டர் வெளியீடு!

தமிழில் ரிலீஸாகும் நயன்தாராவின் புதிய படம்… கலக்கலான போஸ்டர் வெளியீடு!

தமிழில் ரிலீஸாகும் நயன்தாராவின் புதிய படம்… கலக்கலான போஸ்டர் வெளியீடு! நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்களுக்குப் பிறகு தற்போது அல்போன்ஸ் புத்ரன் கோல்டு என்ற படத்தை இயக்கியுள்ளார்.  இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள திரைப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். கதாநாயகனாக பிருத்விராஜ் நடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு அவர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் முதல் படமாக கோல்ட் அமைந்துள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படம் ஓனம் பண்டிகை … Read more

விஜய் சேதுபதி- பொன்ராம் படத்துக்கு சன் பிக்சர்ஸ் குறித்திருக்கும் தேதி இதுதான்!

விஜய் சேதுபதி- பொன்ராம் படத்துக்கு சன் பிக்சர்ஸ் குறித்திருக்கும் தேதி இதுதான்!

விஜய் சேதுபதி- பொன்ராம் படத்துக்கு சன் பிக்சர்ஸ் குறித்திருக்கும் தேதி இதுதான்! விஜய் சேதுபதி தன்னுடைய 46 ஆவது படமாக பொன்ராம் இயக்கத்தில் நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு இயக்குனர் பொன்ராமுக்கு மிகப்பெரிய பங்குண்டு. சிவகார்த்திகேயனை வைத்து ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ மற்றும் ரஜினி முருகன் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் பொன்ராம் அதே கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான சீமராஜா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அதையடுத்து பொன்ராம் இயக்கிய எம் ஜி ஆர் … Read more

இவ்வளவு நெகட்டிவ் விமர்சனம் வந்தும் முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா? லைகர் முதல் நாள் வசூல்

இவ்வளவு நெகட்டிவ் விமர்சனம் வந்தும் முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா? லைகர் முதல் நாள் வசூல்

இவ்வளவு நெகட்டிவ் விமர்சனம் வந்தும் முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா? லைகர் முதல் நாள் வசூல் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான லைகர் திரைப்படம் நேற்று முன் தினம் பேன் இந்தியா ரிலீஸாக வெளியானது. சமீபகாலத்தில் தென்னிந்தியாவின் வளரும் இளம் நட்சத்திரங்களில் ஒருவாராக வலம் வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா, டீயர் காம்ரேட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படங்கள் மூலம் கோடிக் கணக்கான ரசிகர், ரசிகைகளை பெற்றுள்ளார். இந்நிலையில்தான் … Read more

கே ஜி எஃப் படத்தில் கலக்கிய நடிகருக்கு புற்றுநோயா?… உதவி கேட்டு கோரிக்கை!

கே ஜி எஃப் படத்தில் கலக்கிய நடிகருக்கு புற்றுநோயா?... உதவி கேட்டு கோரிக்கை!

கே ஜி எஃப் படத்தில் கலக்கிய நடிகருக்கு புற்றுநோயா?… உதவி கேட்டு கோரிக்கை! கே ஜி எஃப் 2 பாகங்களிலும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் ஹரிஷ் ராய். KGF இரண்டு பாகங்களிலும் காசிம் என்ற வேடத்தில் நடித்த கன்னட நடிகர் ஹரிஷ் ராய், தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், அவர் தனது உடல்நிலை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டார், மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் KGF 2 படப்பிடிப்பின் போது நோயைக் மறைப்பதற்காகவும், புற்றுநோயால் ஏற்பட்ட … Read more

த்ரில்லர் படத்திற்கு தயாராகும் இந்த நியூ ஜோடிகள்!.இதுவே முதல் தடவை!.. ரசிகர்கள் மத்தியில் ஆர்வம்..

த்ரில்லர் படத்திற்கு தயாராகும் இந்த நியூ ஜோடிகள்!.இதுவே முதல் தடவை!.. ரசிகர்கள் மத்தியில் ஆர்வம்..

த்ரில்லர் படத்திற்கு தயாராகும் இந்த நியூ ஜோடிகள்!.இதுவே முதல் தடவை!.. ரசிகர்கள் மத்தியில் ஆர்வம்..   ஜெயம் ரவி அடுத்தடுத்து ரிலீஸ்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.தற்போது ஒரு த்ரில்லர் படத்தில் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க உள்ளனர் என்பது லேட்டஸ்ட் அப்டேட். தமிழில் கதாநாயகன்,விஸ்வாசம், அண்ணாத்தே ஆகிய படங்களில் எழுத்தாளராகப் பணியாற்றிய ஆண்டனி பாக்யராஜ் விரைவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ள நிலையில், இப்படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரையும் இயக்குனர் … Read more

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி & விக்ரம்மை விட இவருக்குதான் சம்பளம் அதிகமாம்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி & விக்ரம்மை விட இவருக்குதான் சம்பளம் அதிகமாம்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி & விக்ரம்மை விட இவருக்குதான் சம்பளம் அதிகமாம்! பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் இரு பாகங்களாக உருவாகி முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்துக்கான புரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து படத்தின் பிஸ்னஸ் … Read more