அனிருத்தும் இல்லை… இமானும் இல்லை இவர்தான் இசையமைப்பாளர்… சூர்யா- சிவா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

அனிருத்தும் இல்லை… இமானும் இல்லை இவர்தான் இசையமைப்பாளர்… சூர்யா- சிவா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

அனிருத்தும் இல்லை… இமானும் இல்லை இவர்தான் இசையமைப்பாளர்… சூர்யா- சிவா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படம் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. சிறுத்தை சிவா தமிழ் சினிமாவின் தற்போதைய கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். தன் படங்களில் இதுவரை அஜித், கார்த்தி, ரஜினி போன்ற ஸ்டார் நடிகர்களை இயக்கியுள்ளார். அதுபோல அனிருத், இமான், தேவி ஸ்ரீ பிரசாத் ஆகிய முன்னணி இசையமைப்பாளர்களையும் பயன்படுத்தியுள்ளார். அண்ணாத்த படத்துக்கு பிறகு அடுத்து … Read more

ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்

ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்

ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல் ஆர்யா தற்போது இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் கேப்டன் என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகர் ஆர்யாவின் மார்க்கெட் தேய்ந்துகொண்டே சென்றபோது ‘சார்பட்டா பரம்பரை ரிலீஸாகி அதை மீட்டெடுத்தது.  இதையடுத்து ஏற்கனவே டெடி படத்தின் மூலம் இணைந்த வெற்றிக் கூட்டணியான ஆர்யா – சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யாவே தயாரிப்பாளராக களமிரங்கி  உருவாகும் ‘கேப்டன்’ என்ற திரைப்படத்தில் நடித்து … Read more

அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தை இணையத்தில் வெளியிட்டவர்கள் கைது

அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தை இணையத்தில் வெளியிட்டவர்கள் கைது

அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தை இணையத்தில் வெளியிட்டவர்கள் கைது அமீர்கான் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன லால் சிங் சத்தா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அமீர்கான் நடிப்பில் லால் சிங் சத்தா திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி வியாழக் கிழமை ரிலீஸ் ஆனது. இது 1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்ங்ஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பல விருதுகளை பெற்றுக் குவித்த “ஃபாரஸ்ட் கம்ப்” என்ற … Read more

சந்தோஷ் நாராயணனோடு பெரிய சண்டை இல்லை… இயக்குனர் பா ரஞ்சித் பதில்!

சந்தோஷ் நாராயணனோடு பெரிய சண்டை இல்லை… இயக்குனர் பா ரஞ்சித் பதில்!

சந்தோஷ் நாராயணனோடு பெரிய சண்டை இல்லை… இயக்குனர் பா ரஞ்சித் பதில்! இயக்குனர் பா ரஞ்சித் கடந்த சில படங்களாக அவரின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனை விலக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பா.ரஞ்சித் இருந்து வருகிறார்.இவர் இதுவரை தமிழில் ஐந்து திரைப்படங்களை இயக்கி உள்ளார்.ஆனால் குறுகிய காலத்திலேயே இவரின் திரைப்படங்கள் அதிக அளவில் பேசப்பட்டன.மேலும் வெற்றியும் பெற்றன.இதற்குக் காரணம் இவரின் படங்கள் அரசியல் சார்ந்து இருக்கும்.2012ம் ஆண்டு இவர் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் … Read more

திருச்சிற்றம்பலம் முதல் நாள் வசூல் இவ்வளவா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்!

திருச்சிற்றம்பலம் முதல் நாள் வசூல் இவ்வளவா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்!

திருச்சிற்றம்பலம் முதல் நாள் வசூல் இவ்வளவா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்! தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பத்தாண்டுகளுக்குப் பிறகு தனுஷுடன் இயக்குனரும் அவரின் நண்பருமான  மித்ரன் இணைந்து உருவாக்கியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெற்றிக்கூட்டணியின் அடுத்த வெற்றியாக அமைந்துள்ளது. ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் & அனிருத் கூட்டணியும் இந்த படத்தில் இணைந்துள்ளது. தனுஷ் நித்யா மேனன், ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோருடன் கலர்புல் இசை … Read more

வெந்து தணிந்தது காடு படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்!

வெந்து தணிந்தது காடு படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்!

வெந்து தணிந்தது காடு படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்! வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியிட்டு தேதியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்துள்ளார். வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தைத் திரையரங்குகளில் செப்டம்பர் 15 ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளனர். … Read more

கூட்டமாக மொய்த்த ரசிகர்கள்… நடிகையைக் காப்பாற்றி பத்திரமாக அழைத்துச் சென்ற தனுஷ்

கூட்டமாக மொய்த்த ரசிகர்கள்… நடிகையைக் காப்பாற்றி பத்திரமாக அழைத்துச் சென்ற தனுஷ்

கூட்டமாக மொய்த்த ரசிகர்கள்… நடிகையைக் காப்பாற்றி பத்திரமாக அழைத்துச் சென்ற தனுஷ் நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் நேற்று வெளியாகி பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. நேற்று வெளியான தன்னுடைய திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை தனுஷ் சென்னையின் பிரபல திரையரங்குக்கு சென்று பார்த்தார். அவரோடு படத்தின் நாயகி ராஷி கண்ணாவும் படத்தைப் பார்த்தார். படம் முடிந்து வெளியேறிய போது ரசிகர்கள் கூட்டம் கட்டுப்பாட்டை இழந்து இருவரையும் நெருங்கினர். பவுன்ஸர்களாலும் ஓரளவுக்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் நடிகர் … Read more

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது… டிரைலர் எப்போது?

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது… டிரைலர் எப்போது?

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது… டிரைலர் எப்போது? பா ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் பா ரஞ்சித் தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற காதல் கதையை இயக்கியுள்ளார். இந்த படத்துக்காக பல புதுமுகங்களை அவர் பயன்படுத்தியுள்ளார். வழக்கமாக தன் படங்களில் பணிபுரியும் கலைஞர்களுக்கு பதில் புதுமுக கலைஞர்களை அதிகளவில் பயன்படுத்தியுள்ளார். காதல் கதையில் அரசியல் … Read more

இசையமைப்பாளரை மாற்றும் சிறுத்தை சிவா… சுர்யா படத்துக்கு இவர்தான்!

இசையமைப்பாளரை மாற்றும் சிறுத்தை சிவா… சுர்யா படத்துக்கு இவர்தான்!

இசையமைப்பாளரை மாற்றும் சிறுத்தை சிவா… சுர்யா படத்துக்கு இவர்தான்! சூர்யா சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்துக்கு இசையமைப்பாளர் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து நான்கு படங்களை சிறுத்தை சிவா அஜித் நடிப்பில் இயக்கினார். அந்த படங்களின் வெற்றியால் ரஜினிகாந்த் சிவாவை தன்னுடைய அண்ணாத்த படத்துக்கு இயக்குனர் ஆக்கினார். சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து சிவா, பல ஆண்டுகளுக்கு முன்பே சூர்யாவை … Read more

எல்லாரையும் தூக்கி சாப்பிட்ட நித்யா மேனன்… திருச்சிற்றம்பலம் பார்த்த ரசிகர்கள் கருத்து

எல்லாரையும் தூக்கி சாப்பிட்ட நித்யா மேனன்… திருச்சிற்றம்பலம் பார்த்த ரசிகர்கள் கருத்து திருச்சிற்றம்பலம் திரைப்படம் நேற்று ரிலீஸான நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் நேர்மறையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். தனுஷ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் நேற்று வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷுக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என்று இப்போதே சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தில் நடித்துள்ள மூன்று கதாநாயகிகளில் நித்யா மேனன் ரசிகர்களை … Read more