பாடலின் முதல் வரியில் இடம் பெற்ற என் பெயர்!! அன்று நடந்தது இதுதான் நடிகர் சுகுமார்!!
2004 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படத்தில் காமெடியனாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்ததால் இவர் காதல் சுகுமார் என அழைக்கப்படுகிறார். இவர் முதன்முதலில் 1997 ஆம் ஆண்டு சக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா துறையில் நுழைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் நடிகர் மட்டுமின்றி இயக்குனராகவும் பல படங்களில் வேலை பார்த்திருக்கிறார். காதல் அழிவதில்லை படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் நடந்த சில சுவாரசியமான தகவல்களை நடிகர் காதல் சுகுமார் அவர்கள் … Read more