மலையாள டாப் ஹீரோ மோகன்லாலுக்கு ஜோடியாகும் தமிழ் நடிகை 

mohanlal

மலையாள டாப் ஹீரோ மோகன்லாலுக்கு ஜோடியாகும் தமிழ் நடிகை தமிழ் திரையுலகில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை த்ரிஷா. ஆரம்பத்தில் ஒரு துணை நடிகையாக இருந்த திரிஷா இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான “லேசா லேசா” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். லேசா லேசா திரைப்படத்தில் ஆரம்பித்த இவருடைய திரைப்பயணம் விக்ரமுடன் சாமி,சூர்யாவுடன் மௌனம் பேசியதே,விஜய்யுடன் கில்லி போன்ற படங்களில் நடித்து ஒரு … Read more

அஜித்துடன் மோதும் நடிகர் கார்த்தி! வெளியானது அறிவிப்பு

அஜித்துடன் மோதும் நடிகர் கார்த்தி! வெளியானது அறிவிப்பு

அஜித்துடன் மோதும் நடிகர் கார்த்தி! வெளியானது அறிவிப்பு இயக்குநர் அமீர் இயக்கிய பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் கார்த்தி.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியாமணி நடித்துள்ளார். மேலும் இவர் பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 31ம் தேதி … Read more

நான்காவது முறையாக இணையும் வெற்றி கூட்டணி! உறுதி செய்த அட்லீ

நான்காவது முறையாக இணையும் வெற்றி கூட்டணி! உறுதி செய்த அட்லீ

நான்காவது முறையாக இணையும் வெற்றி கூட்டணி! உறுதி செய்த அட்லீ இயக்குனர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் “முகப்புத்தகம்” என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார் .  சினிமாவில் தற்போது டாப் ஹீரோக்கள் அனைவரும் இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார்கள். அதுபோல மாஸ் ஹீரோக்கல் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்கள். இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி … Read more

கவுண்டமணியுடன் ஒருபோதும் இணையாத பிரபல திரைப்பட இயக்குனர்! காரணம் என்ன..?

கவுண்டமணியுடன் ஒருபோதும் இணையாத பிரபல திரைப்பட இயக்குனர்! காரணம் என்ன..?

கவுண்டமணியுடன் ஒருபோதும் இணையாத பிரபல திரைப்பட இயக்குனர்! காரணம் என்ன..? இவரது ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் சாதாரணமான பாமர தமிழ் பேசி நடித்ததால் திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. நாடகங்களில் அல்லது படங்களில் நடிக்கும்போது, யார் என்ன பேசினாலும் அதற்கு எதிராகப் பேசி கவனம் ஈர்ப்பது இவரது வழக்கம்.அதனால் அவரை கவுண்டர்மணி என சக நடிகர்கள் அழைத்தனர். துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர், பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்த பின்னர் … Read more

ஹீரோயின் போல் இருக்கும் பிரபல இசையமைப்பாளரின் மகள்..புகைப்படத்தை நீங்களே பாருங்க

ஹீரோயின் போல் இருக்கும் பிரபல இசையமைப்பாளரின் மகள்..புகைப்படத்தை நீங்களே பாருங்க

ஹீரோயின் போல் இருக்கும் பிரபல இசையமைப்பாளரின் மகள்! புகைப்படத்தை நீங்களே பாருங்க மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்…இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்… இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா ரகுமானியா, அமின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.இதில் கதீஜா என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.அமீன் தற்போது இன்டெபேன்டென்ட் ம்யூசிக்கில் பிசியாக இருந்து வருகிறார். அவ்வப்போது பாடல்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இசைப்புயல் ஏ ஆர் … Read more

டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கை

டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கை

டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கை உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.   இந்திய தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு தமிழ் திரைத்துறையில் பணியாற்றிவருகிறார். இவர் திரைதுறை மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பங்களித்துவருகிறார்.   எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் டி. ராஜேந்தர், தீடீரென உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..கடந்த நான்கு … Read more

இயக்குனர் எஸ் ஜே சூர்யா இப்படிப்பட்டவரா! பகிரங்கமாக உண்மையை கூறிய இயக்குனர்!

Director SJ Surya is like that! The director who told the truth in public!

இயக்குனர் எஸ் ஜே சூர்யா இப்படிப்பட்டவரா! பகிரங்கமாக உண்மையை கூறிய இயக்குனர்! தனியார் ஊடகத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் பிரவீன் காந்தி தனது பிளாஷ்பேக் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்தும் பலவற்றை பேசினார். ரஜினி சார் தான் எனக்கு ஓர் இன்ஸ்பிரேஷன். நானும் கருப்புதான் அதனால் தாழ்வு மனப்பான்மை அதிகமாகவே இருந்தது. அந்த காலத்துல எல்லாம் சிகப்பாக இருப்பவர்களுக்கு தான் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். அதனால் எனக்குள் தாழ்வு … Read more

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தமிழ் திரைத்துறையில் கால் பதிக்கிறார் தல தோனி! கதாநாயகி யார் தெரியுமா?

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தமிழ் திரைத்துறையில் கால் பதிக்கிறார் தல தோனி! கதாநாயகி யார் தெரியுமா?

கடந்த 2004ஆம் வருடம் இந்திய கிரிக்கெட் அணியில் காலடி வைத்தவர் மகேந்திர சிங் தோனி. அவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு வந்த பிறகு பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். அதோடு இவருக்கு உலகளவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாக இருக்கிறது. இவர் கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் பைக் ரேஸராகவும் வலம் வருகிறார் என்றால் அது மிகையாகாது. அதோடு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அவர் பொறுப்பேற்றுக் கொண்ட அந்த நாள் முதல் இந்திய கிரிக்கெட் அணி ஒரு புதிய பரிமாணத்தை அடைந்தது … Read more

பிரபல நடிகை கடத்தல் வழக்கு! நடிகை காவியா மாதவனிடம் காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணை!

பிரபல நடிகை கடத்தல் வழக்கு! நடிகை காவியா மாதவனிடம் காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணை!

சென்ற 2017 ஆம் வருடம் பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட இந்த வழக்கில் பல்சர் சுனில் என்பவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு பல்சர் இதற்கெல்லாம் காரணம் திலீப்தான் என்று தெரிவித்ததை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்தார்கள். அதன்பிறகு அவர் ஜாமினில் வெளிவந்தார். சில ஆதாரங்களினடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்தபோது காவியா மாதவன் பெயர் இடம் பெற்றதால் காவியா மாதவனுக்கும்,பல்சர் சுனிலுக்கும், ஏற்கனவே தொடர்பிருந்ததா என்று காவல்துறையினர் விசாரணை செய்தனர். எஸ்பி … Read more

தன்னுடைய கனவை நனவாக்குவதற்காக ஐடி கம்பெனி வேலையை விட்ட கேஜிஎப்-2 நடிகை!

தன்னுடைய கனவை நனவாக்குவதற்காக ஐடி கம்பெனி வேலையை விட்ட கேஜிஎப்-2 நடிகை!

ஸ்ரீநிதி ரமேஷ் ஷெட்டி ஒரு இந்தியா மாடல் மற்றும் அழகுப் போட்டியில் பட்டம் பெற்றவர். இவருடைய சிறுவயதிலேயே இவருடைய தாய் உயிரிழந்துவிட்டார். இவருக்கு சிறு வயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதோடு மாடலிங் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. ஆனாலும் படிப்பை முடிக்க வேண்டும் என்பதால் படித்துவிட்டு ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய தந்தையிடம் வேலையை விட்டுவிட்டு மாடலிங் செய்யப்போவதாக தெரிவித்திருக்கிறார் இதற்கு அவருடைய தந்தை … Read more