காதல் கொண்டேன் படத்திலேயே எல்லாம் முடிந்தது.. நடிகர் தனுஷ்!!

Everything ended in Kadhal Konden.. Actor Dhanush!!

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், தனுஷ் தனது திறமையால் இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்கிறார். துள்ளுவதோ இளமை படத்தில் தனது திரைபயணத்தை தொடங்கிய அவர், காதல் கொண்டேன் படத்தில் தனது திறமையை நிரூபித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் ஆடுகளம், அசுரன், கர்ணன், வடா சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்தது அவரது புகழை மேலும் உயர்த்தியது. ஆடுகளம் மற்றும் அசுரன் படங்களுக்கு தேசிய விருதுகள் வென்று தனுஷ் தனது … Read more

பாடலின் வெற்றிக்கு தடையாக எம்ஜிஆர்!!எம்எஸ்வியின் மறுக்கப்பட்ட பாடல்களின் கதை!!

MGR hindered the song's success!!The story of MSV's rejected songs!!

எம்.ஜி.ஆர். மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன் இடையிலான உறவு தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. எம்ஜிஆர் (எரெம் கண்ணன்) தன் கேரியரில் தன் பங்களிப்புகளின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கை பெற்றவர். ஒரு நடிகராக மட்டுமின்றி, அரசியலிலும் அவர் தன் பங்கினைச் செய்தார். எம்.ஜி.ஆர். திரைப்படங்களுக்கான இசை தீர்மானங்கள், பல சமயங்களில் அவரது சொந்த விருப்பங்களின் பேரில் எடுக்கப்பட்டன. இது ஒரு முக்கிய கருதுகோளாக இருந்தது, ஏனெனில் பல சமயங்களில் இசையமைப்பாளர்களுக்கு தங்களின் இசையை … Read more

பவதாரணியின் கடைசி ஆசை!! மனம் திறந்த கணவர்!!

bhavadharanis-last-wish-open-minded-husband

இளையராஜாவின் மகளான பவதாரணி அவர்கள் பின்னணி பாடகி ஆகவும் இசையமைப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். இவர் கல்லீரல் மற்றும் பித்தப்பைபுற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 47 அவது வயதில் 2024 ஜனவரி 25 அன்று மாலையில் காலமானார். இவருடைய கடைசி ஆசை குறித்து தற்பொழுது இவருடைய கணவரான சபரி ராஜ் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :- 2024 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் … Read more

3 படங்களுடன் வந்த மாபெரும் மாற்றம்!! லெக்ஸஸ் கார், கனவின் சிகரம்!!

Great change with 3 films!! Lexus car, the peak of the dream!!

விலையுயர்ந்த கார்கள் என்றால், பல பிராண்டுகள் வழங்கும் சொகுசு மாடல்களே முதலில் நினைவிற்கு வருகின்றன. அவை தனித்துவமான அம்சங்களும், மேம்பட்ட தரத்துடன் தயாரிக்கப்பட்டவை என்பதால், பெரும்பாலானோர் அவற்றின் மீது கவனம் செலுத்துகின்றனர். அதில், லெக்ஸஸ் எல்.எம் போன்ற பிரம்மாண்ட கார்கள் எளிதில் மக்கள் கவனத்தை ஈர்க்கின்றன. சமீபத்தில், கேரள சினிமாவின் வளர்ச்சியடைந்து வரும் நடிகர் ரஞ்சித் சஜீவ், திரிச்சூரில் உள்ள மகளிர் கல்லூரி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் வந்த பிரம்மாண்டமான லெக்ஸஸ் எல்.எம் … Read more

விஜயகாந்தின் உதவிகள்!! எம்ஜிஆரின் கிரேஸை கடந்ததாக சொல்லும் பின்புலம்!!

Vijayakanth's help!! The background of saying that MGR's grace is over!!

தமிழ்த் திரையுலகில் “கேப்டன்”, “புரட்சிக்கலைஞர்” மற்றும் “கருப்பு எம்ஜிஆர்” என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த், தனித்துவமான பாணியுடன் ஒரு தீவிரமான நாயகனாக பிரபலமானார். 1980களில், சினிமா ஹீரோக்களின் வழக்கமான ஸ்டைல்களை ரஜினிகாந்த் உடைத்தார். அதேபோல், ஒரு புதிய திரைநாயகனாக விஜயகாந்த் மக்களிடையே தனி இடத்தைப் பெற்றார். அவர் தனது தனித்துவமான நடிப்பு மற்றும் கதாபாத்திரங்களின் மூலம் புதிய பார்வையை அளித்தார். விஜயகாந்தின் மக்கள் மத்தியில் பெரும் மதிப்பை உருவாக்கிய முக்கிய காரணம் அவரது சமூக பணி. எம்ஜிஆர் தனது … Read more

டப்பிங்கை விரும்பாத கதாநாயகிகள்!! காரணம் என்ன தெரியுமா!!

Heroines who don't like dubbing!! Do you know the reason!!

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரையில் வேற்று மொழி நடிகர்களையும் தமிழ் மொழியில் டப்பிங் செய்ய வைத்த அசத்துவதே சிறப்பாக அமைந்த நிலையில், 1980 வரையில் பல நடிகைகள் தங்களுடைய படங்களுக்கு தாங்களே டப்பிங் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அதில் முக்கியமான இடத்தை நடிகை சரோஜாதேவி அவர்கள் பெற்றுள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாதது. ஆனால் 1980 களுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அதன்பின் திரைப்படங்களில் நடித்த நடிகைகள் யாரும் அவர்களுடைய படங்களுக்கு … Read more

வெற்றி காணாத ரஜினி படம்!! ரீமேக் செய்து ஹிட் கொடுத்த இயக்குனர்!!

Unsuccessful Rajini film!! The director who gave the remake a hit!!

பொதுவாக தமிழில் வெற்றி கண்ட திரைப்படங்களை மற்ற மொழிகளான ஹிந்தி தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து அல்லது ரீமேக் செய்து வெளியிடுவது அனைவரும் அறிந்ததே. அதேபோல்தான் தமிழிலும் பல படங்கள் வேற்று மொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. ஆனால் இந்த பதிவில் நாம் காணக்கூடிய படமானது தமிழ் மொழியில் வெளியாகி மீண்டும் தமிழ் மொழியிலேயே ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 1980 களில் வெளியான பில்லா திரைப்படம் ஆனது ரஜினியின் உடைய நடிப்பில் … Read more

எனக்கும் அஜித்துக்கும் சண்டை.. மீண்டும் மீண்டும் ஷூட்டிங்!! விடாமுயற்சி இயக்குனர் ஓபன் டாக்!!

Me and Ajith fight.. shooting again and again!! Perseverance Director Open Talk!!

Vidaamuyarchi: விடாமுயற்சி படம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள் இயக்குனர் வேண்டுகோள். அஜித் நடிப்பில் வரும் பிப்ரவரி மாதம் விடாமுயற்சி படம் வெளியாக உள்ளது. இந்த படம் வெளியாகுவதில் பல சிக்கல்களை சந்தித்துதான் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த படம் குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதாவது இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் அஜித்துக்கு இடையே சண்டை இதனால் ஷூட்டிங்கில் இடர்பாடு என கூறினர். அதுமட்டுமின்றி ஒரு சில காட்சிகளை மீண்டும் மீண்டும் எடுத்து … Read more

தமிழ் படங்களை தவிர்க்கும் சமந்தா? அவரே கூறிய காரணம்

samantha

பானா காத்தாடி முதல் தமிழ் படங்களில் அறிமுகமான சமந்தா(Samantha Ruth Prabhu) கடைசியாக காத்து வாக்குல இரண்டு காதல் என்ற தமிழ் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் அதன் பிறகு தமிழ் படங்களில் அவர் நடிக்கவே இல்லை. கடந்த வருடத்தில் நிறைய சோதனைகளை சந்தித்த சமந்தாவை பற்றி இணையதளத்தில் பல விஷயங்கள் பரவிக்கொண்டிருந்தது. அனைவரும் சமந்தாவுக்கு ஆதரவாக தான் பேசிக் கொண்டிருந்தனர். என்னதான் சமீப காலமாக இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தமிழ் … Read more

நீயெல்லாம் ஒரு டைரக்ட்டரா.. அருவருப்பா நடந்துக்கிற!! மிஸ்கினை டார் டாரக கிழித்த பிரபல நடிகர்!!

actor-aruldas-has-condemned-the-miskin-interview

மிஸ்கின்-பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் அருள்தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மிஸ்கின் பொதுவெளியில் சமீப காலமாக பேசும் பேட்டி அனைத்தும் சர்ச்சைக்குரிய விதத்திலேயே முடிவடைகிறது. அந்த வரிசையில் பாலாவின் 25 வது ஆண்டு கொண்டாட்ட விழாவில் இளையராஜா என தொடங்கி பலரையும் ஒருமையுடன் பேசியிருப்பார். அங்கு இருப்பவர்கள் அதை கைதட்டி கொண்டாடினாலும் ஒரு சிலருக்கு முகம் சுளிக்கும் வகையில் தான் அது உள்ளது. திரையுலகின் பெரிய ஜாம்பவான்களாக இருப்பவர்களை இப்படி மேடை நாகரிகமின்றி ஒருமையுடன் பேசலாமா என சோசியல் … Read more